Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்லா » ஈர்க்கும் இடங்கள் » பொம்மை ரயில் பயணம்

பொம்மை ரயில் பயணம், சிம்லா

83

ஒரு பிரபலமான பயணமாக இருக்கும் பொம்மை ரயில் (Toy Train) பயணம் லார்ட் கர்சன் பிரபுவால் 1903-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பிரபலமான பழமைமிக்க பயணமானது ஐக்கிய நாடுகள் கல்வி மற்றும் கலாசார அமைப்பின்(Unesco) மூலம் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பயணம் கால்கா-சிம்லா இடையேயான 96 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடப்பதாக உள்ளது.  இந்த பயணம் 103 சுரங்கங்கள், 800 பாலங்கள், நதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக்கடந்து  மலைக்க வைக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

மலைகள், பச்சை பள்ளத்தாக்குகள், பைன், பிர் மற்றும் தேவதாருக்காடுகள் வழியாகச்செல்லும் இந்த பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. மலைகளின் மீது இயக்கப்படும் இந்த ரயில் அற்புதமான காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுக்க ஏதுவாக பல இடங்களில் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயில்கள் டீலக்ஸ் (டீலக்ஸ் மோட்டார் ரயில் கார் மற்றும் ஷிவாலிக் டீலக்ஸ் விரைவு ரயில்), சூப்பர் டீலக்ஸ்(ஷிவாலிக் குவீன் டூரிஸ்ட் கோச், ஷிவாலிக் பாலஸ் டூரிஸ்ட் கோச்) மற்றும் வழக்கமான பயணியர் ரயில்கள்(கால்கா சிம்லா விரைவு ரயில் மற்றும் ஹிமாலயன் குயீன்) போன்ற ரயில்கள் வகுப்புகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் காலை கால்காவிலிருந்தும், மதியம் சிம்லாவிலிருந்தும் தொடங்குகின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat