சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் ஏரிகளில் மிக அழகான ஏரியாக கிருஷ்ணசர் ஏரி கருதப்படுகிறது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3801 மீ உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரி அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது.
இந்த ஏரியில் தண்ணீர் விளையாட்டுகள் விளையாடலாம். மற்றும் மீன் பிடித்து மகிழலாம். இந்த பகுதி ஆண்டு முழுவதும் குளிராகவும், கோடை காலத்தில் இதமாக இருக்கும். நிச்சினி கணவாய் வழியாக சென்று இந்த ஏரியை அடையலாம்.



Click it and Unblock the Notifications