நிலக்ரட் ஆறு சோனமார்க்கிலிருந்து 6 கிமீ தொலைவில் ஓடுகிறது. இந்த ஆற்றின் தண்ணீர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. மேலும் இந்த ஆறு பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது.
அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் நிலக்ரட் ஏரிக்கு சென்று பலரும் நீராடி வருவர். இறுதியில் இந்த ஆறு பால்டிக் காலணி பகுதியில், சிந்து நதியில் சங்கமமாகிறது.



Click it and Unblock the Notifications