சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய ஏரி சத்சர் ஏரி ஆகும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. பனிச் சறுக்கு முலம் இந்த ஏரியை சுற்றுலா பயணிகள் சென்றடையலாம்.
மேலும் இந்த ஏரி உயர்ந்த அழகான மரங்களாலும், ஆல்பின் மலர்களாலும் சூழப்பட்டு மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது.



Click it and Unblock the Notifications