தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹரி பர்பத் கோட்டைக்கு செல்வதற்கான முதன்மை நுழைவாயிலாக கத்தி தர்வாஸா உள்ளது. சங்கின் தர்வாஸா என்பது இந்த கோட்டையின் மற்றுமொரு முக்கிய நுழைவாயிலாகும். இரண்டு தூண்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளின் மத்தியில் வட்ட வடிவமான கோபுரத்தை கொண்டு கத்தி தர்வாஸா உருவாக்கப்பட்டுள்ளது.
கத்தி தர்வாஸாவின் சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள பெர்சியாவை நினைவுபடுத்தும் பதிவுகள், முகலாயர்களால் பின்பற்றப்பட்டு வந்த பெரிய கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்களை இன்றும் கூட எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications