சுற்றுலாப்பயணிகள் செல்ல வேண்டிய மற்றொரு கோயில் இது. சிருங்கேரி அருகில் கொப்பா எனும் இடத்தில் காபி மற்றும் தேயிலைத்தோட்டங்களுக்கு நடுவே இந்த கோயில் அமைந்துள்ளது. அத்வைத குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த கோயில் பிரம்மரம்ப அஸ்தகம் எனும் பூஜையை இந்தக்கோயிலில் நிகழ்த்தியதாக உள்ளூர் புராணிகங்கள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications