ஸ்ரீரங்கபட்டணாவுக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய இடம் இந்த திப்பு நினைவகம் ஆகும். மைசூரை ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரம் பொருந்திய திப்புசுல்தானின் உடல் இங்கு கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்னல் வெல்லெஸ்லியின் ஆணையின் பேரில் திப்பு சுல்தான் மன்னரின் உடல் கிடைத்த இடத்தில் ஒரு கல்வெட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்டர் கேட் என்று அழைக்கப்படும் அந்த இடமான கோட்டை வாயில் இன்றும் நல்ல நிலையில் உள்ளது



Click it and Unblock the Notifications