Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கப்பட்டணா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில்

    ஸ்ரீரங்கபட்டணா வரும் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலா ஸ்தலம் இந்த ஷீ ரங்கநாதஸ்வாமி கோயிலாகும். இது 9ம் நூற்றாண்டில் கங்க வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.

     

    மிகப்பெரிய கோயில்களுள் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் பின்னாளில் விஜயநகர வம்சம், ஹொய்சள...

    + மேலும் படிக்க
  • 02ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம்

    ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரஙகணாத்திட்டு பறவைகள் சரணாலயம்  பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது.

    1940 ம் ஆண்டு பறவைகள்...

    + மேலும் படிக்க
  • 03பால்முரி நீர்வீழ்ச்சி

    ஸ்ரீரங்கப்பட்டணா செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த எழில் நிறைந்த சிற்றுலா ஸ்தலம் பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு இடமாகும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதி நீருக்கருகில் உட்கார்ந்து அமைதியாக ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு மிகப்பொருத்தமான...

    + மேலும் படிக்க
  • 04தரியா தௌலத் பாக்

    தரியா தௌலத் பாக்

    1784ம் ஆண்டு எழுப்பப்பட்டுள்ள இந்த அரண்மனை திப்பு சுல்தானின் கோடைக்கால அரன்மணையாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதர் அலியால் துவங்கப்பட்ட இதன் கட்டமைப்பு அவர் மகன் திப்பு சுல்தானால் முடிக்கப்பட்டது.

     

    இந்த பிரதேசத்தில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக...

    + மேலும் படிக்க
  • 05கும்பாஸ்

    ஸ்ரீரங்கப்பட்டணா பயணத்தின்போது பயணிகள் மறக்காமல் இந்த ‘கும்பாஸ்’ என்றழைக்கப்படும் திப்புவின் அரண்மனைக்கும் விஜயம் செய்ய வேண்டும். 20 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டமைப்பு முக்கியமாக திப்பு சுல்தான் மற்றும் அவரது பெற்றோரான ஹைதர் அலி, ஃபாத்திமா பேஹம் ஆகியோர்...

    + மேலும் படிக்க
  • 06கரிகட்டா கோயில்

    கரிகட்டா கோயில்

    கடல் மட்டத்திலிருந்து 2697 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரிகட்டா கோயில் பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா ஸ்தலமாகும். இது வைகுண்ட சீனிவாசா எனப்படும் விஷ்ணு பகவானுக்கான கோயிலாகும்.

    விஷ்ணு தெய்வத்தின் 6 அடி உயர கறுப்புச்சிலை இங்குள்ளது. இந்தச்சிலை பிருகு...

    + மேலும் படிக்க
  • 07ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை

    ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை சுற்றுலாப்பயணிகள் அவசியம் காணவேண்டிய ஒரு வரலாற்று சின்னமாகும். காவேரி ஆற்றின் நடுவே ஒரு தீவில் அமைந்துள்ள இந்த கோட்டை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அறியப்படுகிறது. இது இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியை கொண்டுள்ளது.

    இந்தக்...

    + மேலும் படிக்க
  • 08மஹாதேவபுரா

    மஹாதேவபுரா

    ஸ்ரீரங்கபட்டணா செல்லும் பயணிகள் மஹாதேவபுரா ஸ்தலத்தையும் மறக்காமல் பார்ப்பது அவசியம். அடர்ந்த காடுகளின் காவிரி ஓடும் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமம் ஒரு பிரசித்தமான சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.

    ‘கெண்டே ஹொசல்லி பறவைகள் சரணாலயம்’ இந்த...

    + மேலும் படிக்க
  • 09ஜமா மஸ்ஜித்

    ஜமா மஸ்ஜித்

    மஸ்ஜித்-இ-அலா என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த மசூதி ஸ்ரீரங்கப்பட்டணாவில் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுச்சின்னமாகும். இந்த மசூதி 1784ல் திப்பு சுல்தானால் அவர் மைசூரைக் கைப்பற்றியபிறகு கட்டப்பட்டுள்ளது.

    இந்த மசூதியின் முதல் ‘இமாமத்’ (தொழுகை...

    + மேலும் படிக்க
  • 10கேரே தொன்னூர்

    கேரே தொன்னூர் எனும் இடமும் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும். இது ஷீரங்கப்பட்டணத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமமாகும். உயரமான மரங்களுக்கிடையில் அமைந்திருக்கும் ஏரிக்காக இந்த கிராமம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

    மோத்தி தலாப் என்று திப்பு...

    + மேலும் படிக்க
  • 11பாண்டவபுரா

    பாண்டவபுரா

    ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு வரும் பயணிகள் இந்த பாண்டவபுரா ஸ்தலத்தையும் பார்ப்பது அவசியமாகும். பாறைகளால் ஆன இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இந்த நகரத்திற்கு பாண்டவர்கள் இங்கு வனவாசத்தின் போது சிறிது காலம் வசித்ததால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 12திப்பு நினைவிடம் – பார்க்க வேண்டிய இடம்

    திப்பு நினைவிடம் – பார்க்க வேண்டிய இடம்

    ஸ்ரீரங்கபட்டணாவுக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய இடம் இந்த திப்பு நினைவகம் ஆகும். மைசூரை ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரம் பொருந்திய திப்புசுல்தானின் உடல் இங்கு கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

     

    கர்னல் வெல்லெஸ்லியின் ஆணையின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon