Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்குஜா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மஹாமயா மந்திர்

    மஹாமயா மந்திர்

    சர்குஜா மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த மஹாமயா மந்திர் அமைந்திருக்கிறது. இது சூரஜ்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள தேவிபூர் எனும் இடத்தில் உள்ளது.

    நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 02அம்பிகாபூர்

    தற்போது சர்குஜா மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் அம்பிகாபூர் நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது குஜராத்தை சேர்ந்த சமஸ்தானத்தின் அங்கமாக இருந்திருக்கிறது.

    அம்பிகை அல்லது மகாமயாதேவி என்று அழைக்கப்படும் தெய்வம் மற்றும் கோயிலின் பெயரே இந்நகரத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 03தேவ்கர்

    தேவ்கர்

    தேவ்கர் எனும் இந்த முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலம் அம்பிகாபூரிலிருந்து 51 கி.மீ தூரத்திலும், சூரஜ்பூரிலிருந்து 93 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. ரிஹாந்த் ஆற்றின் கரையில் உள்ள இந்த ஆன்மிகஸ்தலத்தில் பாபா போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கான கோயில்...

    + மேலும் படிக்க
  • 04தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம்

    தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம்

    சர்குஜா மாவட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில எல்லையை ஒட்டியவாறு இந்த தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. தமோர் மலை மற்றும் பிங்கல நல்லா என்று அழைக்கப்படும் மலைகளின் பெயர்களால் இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.

    இந்த சரணாலயம் வழியே பாயும் மோரன்...

    + மேலும் படிக்க
  • 05குடர்கர்

    குடர்கர்

    சர்குஜா மாவட்டத்தின்  மற்றொரு  முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமான இந்த ‘குடர்கர்’ அம்பிகாபூரிலிருந்து 82 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏப்ரல் மாததில் சைத்ரா நவரத்னா எனும் திருவிழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 06தீபாதிஹ்

    சட்டிஸ்கர் பிரதேசமானது புராதன காலத்தில் ‘தக்ஷிண் கோஷால் (கோசலம்)’ என்று அழைக்கப்பட்டு ராமாயணம் மஹாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஹிந்து வம்ச மன்னர்கள் இப்பகுதியை...

    + மேலும் படிக்க
  • 07சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம்

    சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம்

    சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம் சர்குஜா மாவட்டத்தின் தலைநகரான அம்பிகாபூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அம்பிகாபூர்-தல்டோன்குஞ்ச் சாலையில் அமைந்திருக்கும் இது 430.36 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.

    இந்த சரணாலயத்திற்கு அருகில் ஜய்நகர் ரயில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu