Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமெங்லாங் » ஈர்க்கும் இடங்கள் » தரோன் குகை

தரோன் குகை, தமெங்லாங்

11

மாவட்டத் தலைநகரமான தெமங்லாங்கில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள தரோன் குகைகள் 655.6 மீட்டர்கள் நீளமுடையதாகும். தய்யுலுவன் குகைகள் என்றும் அழைக்கப்படும் தரோன் குகைகளுக்கு 34 இணைப்புகள் உள்ளன.

இந்த குகைகளில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் வடக்கு வியட்நாமைச் சேர்ந்த ஹோபினியன் கலாச்சாரம் பல நாட்களுக்கு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இந்த குகையின் உள்ளே சென்று ஆராய்ந்து பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காகவே, இந்த 655.6 மீட்டர் நீள குகையின் வரைபடம் அதன் நுழைவாயிலில் வரையப் பட்டுள்ளன.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் குகையின் ஒவ்வொரு வழிகள், திருப்பங்கள் மற்றும் துணை வழிகளை அறிந்திட முடியும், இந்த குகையின் நுழைவாயில் இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது.

சாகசப் பயண விரும்பிகளுக்கு மிகவும் ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலாத்தலமாக தரோன் குகைகள் உள்ளன. நீங்கள் மணிப்பூருக்கு சுற்றுலா வரும்போது, உங்களுடைய பயண இடங்களில் ஒன்றாக தரோன் குகைகள் சேர்க்க மறந்து விடாதீர்கள், அது உங்களுடைய வாழ்நாளில் மறக்க இயலாத அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed