Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தூத்துக்குடி » ஈர்க்கும் இடங்கள் » சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம்

சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி

33

சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் ஆய்வுகளை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கடலோர வாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டது .

இந்நிறுவனம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பவழப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் செயற்கை பவழப்பாறைகள் உருவாக்கம் போன்ற செயல்களில் தன் பணியை செய்கிறது. இந்த நிறுவனத்தால் நடத்தப்படும் படிப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed