திருப்பதியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் இந்த பரசுராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கான இந்த கோயிலின் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே லிங்கம் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
மிகப்பழமையான சிவலிங்கமாகவும் இது சொல்லப்படுகிறது. கி.மு 1ம் அல்லது 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இது இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications