ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டிருக்கிறது. 5532 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு பூங்காவில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமயில், காட்டுக்கிளி போன்றவை வசிக்கின்றன.
மரகதப் பச்சையுடன் காட்சியளிக்கும் புல்வெளிகளைக்கொண்ட இந்த பூங்காவில் காட்டுமயில் பிரிவு, சாகபட்சணிப்பிரிவு, சிறிய வகை மாமிசபட்சணிகள் பிரிவு போன்றவை பார்வையாளர்களை கவர்கின்றன.



Click it and Unblock the Notifications