சந்த்லாய் எனும் இந்த கிராமம் டோங்க் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில், டோங்க்-கோட்டா சாலையில் அமைந்துள்ளது. இது டோங்க் பகுதியை ஆண்ட சந்த்லா எனும் மன்னரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மன்னர் கல்லால் ஆன ஒரு உறுதியான குளத்தையும் இங்கு நிர்மாணித்து அதற்கு பாலா என்ற தன் மகளின் பெயரை இட்டுள்ளார். இந்த குளத்தின் சுவரில் ‘சுடி 15 சம்வாத் 1027’ (கி.பி 970) என்ற கல்வெட்டுக்குறிப்பும் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications