» »ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்களின் சிறப்புகள் தெரியுமா?

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்களின் சிறப்புகள் தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியாவில் பல லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன, அவற்றில் பல உலகச் சிறப்பு வாய்ந்தவை. சில கோயில்கள் மிகவும் புகழ்பெற்ற ஆனால் வெளியில் தெரியாதவை.

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள 54 கோயில்களும் அவற்றின் அமைப்பும் மிக வித்தியாசமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளன. அவற்றை பற்றி காண்போம்.

வைணவத் தலம்

வைணவத் தலம்

இந்த கோயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோயில்களும், சக்தி பீடங்களும் இந்தியாவின் மிக முக்கிய வைஷ்ணவ தளங்களுள் ஒன்றாகும்.

அட்டகாசமான அமைப்புகள்

அட்டகாசமான அமைப்புகள்

கோபுரங்களும், சுவர்களும் உண்மையான மற்றும் உறுதியானவை. அவை உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் தன்மை கொண்டவை.

 ஓம் சிவசக்தி பீடம்

ஓம் சிவசக்தி பீடம்

இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ள இடம் பல கோடி ரூபாய் மதிப்புகொண்டதாகும்.

சேவைகள் செய்யும் கிராமம்

சேவைகள் செய்யும் கிராமம்


இந்த கிராமத்தில் பலவகையான சேவைகள் செய்யப்பட்டுவருகின்றன. நாட்டு நலப்பணித்திட்டங்கள் பல இங்கு செயல்பட்டு வருகின்றன.

சிறிய கோபுரங்கள்

சிறிய கோபுரங்கள்


இந்த கிராமத்தில் பல கோயில்கள் இருந்தாலும் அவை சிறிய கோபுரங்களினால் பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை.

கோயில் கட்டிய வரலாறு

கோயில் கட்டிய வரலாறு

ஆரம்பத்தில் இக்கிராமமக்கள் கோயில் கட்ட முடிவு செய்தனர். ஆனால் எந்த கோயில் கட்டுவது என்பதில் ஒவ்வொருத்தரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர்.

 வரலாறு

வரலாறு

பின்னர் அனைத்து கடவுளர்களும் இருக்கும் ஒரு கோயிலை கட்டலாம் என முடிவு செய்துள்ளனர்.

விதி

விதி

இந்த கோயில் கட்ட ஒரு முக்கியமான விதி சொல்லப்பட்டிருந்தது. அதாவது யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்பதுதான் அது.

 14 வருடங்கள்

14 வருடங்கள்


14 வருடங்கள் கடின உழைப்பில் உருவானது இந்த கோயில்

54 கோயில்கள்

54 கோயில்கள்


இந்த வளாகம் முழுவதும் 54 கோயில்கள் அமைந்துள்ளன. அதில் 84 சாமி சிலைகள் உள்ளன.

கைலாசன் மககேதாஸ்

கைலாசன் மககேதாஸ்


கைலாசம் 21 பிரிவுகளாகவும், வைகுண்டம் 15 பிரிவுகளாகவும், சக்தி ஸ்தாஸ் 18 பிரிவுகளாகவும் காணப்படுகிறது.

 12 லிங்கங்கள்

12 லிங்கங்கள்

இங்கு 12 லிங்கங்களின் சக்திகள் அடங்கியுள்ளன.

வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்

வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்

இங்கு பாகதேவி, ஸ்ரீதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலும் அமைந்துள்ளது.

சத்குரு சாய்பாபா மந்திர்

சத்குரு சாய்பாபா மந்திர்


இங்கு சத்குரு சாய்பாபா மந்திர் உள்ளது.

 பூசைகள்

பூசைகள்

இங்கு தினந்தோறும் பூசைகள் செய்யப்படுகின்றன.

சில நேரங்களில்

சில நேரங்களில்

இங்குள்ள கடவுள்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். நவகிரகங்கள் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது

108 வேத பண்டிதர்கள்

108 வேத பண்டிதர்கள்

தமிழகத்தில் அமைந்துள்ள 108 வேத பண்டிதர்கள் செய்த சிலை ஒன்று இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

32 அடி லிங்கம

32 அடி லிங்கம

இங்கு அமைந்துள்ள ஒரு லிங்கம் அடி உயரம் கொண்டது.

பால்குடம்

பால்குடம்


இந்த கோயிலின் திருவிழாவின் போது பால்குடம் ஏந்தி பூசை செய்வர்கள் பக்தர்கள்

எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்

இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதிகள் உள்ளன. ராஜமுந்திரியிலிருந்து கடரடா வரை செல்லலாம். அங்கிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன.

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்

Read more about: travel, temple