என்று தோன்றியது என்றே அறிய முடியாத அளவு பழமையானது ஹிந்து மதம் ஆகும். இதனை ஹிந்து மதம் என்பதைக்காட்டிலும் இந்திய மதம் என்றே சொல்லலாம். இந்திய திருநாட்டில் தோன்றிய நம்பிக்கைகளின் கூட்டு சங்கமமே ஹிந்து மதம் ஆகும். ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ அந்நியர் படையெடுப்புகள் இந்தியாவின் மீது நிகழ்ந்தாலும் அதன் ஆணிவேராக இருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்க்க முடியவில்லை. இதற்கு சான்றாக இன்றும் இருக்கும் நகரம் தான் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி ஆகும். இன்று உலகில் மக்கள் வாழும் பழமையான நகரமாக திகழும் காசிக்கு ஈராயிரம் வருட வரலாறு உண்டு.
இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என்று புகழப்படும் காசிக்கு ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையேனும் வர வேண்டும். இது ஒன்றும் கட்டாயம் இல்லை என்றாலும் இங்கே நிறைந்திருக்கும் ஆன்மீக அனுபவத்தை பெறவேணும் நிச்சயம் வரவேண்டும்.
நம் புரிதலுக்கு அப்பாற்ப்பட்ட பல மனிதர்கள் வாழும் காசி நகரை புகைப்படங்கள் மூலம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.
இது தான் காசி !!
ஒரு போர் வீரனைப் போல குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிறுவன்.
Sergio Carbajo
இது தான் காசி !!
படித்துரையில் காத்திருக்கும் படகுகள் !!
Andrea Santoni
இது தான் காசி !!
கங்கா ஆரத்தி !!
Arian Zwegers
இது தான் காசி !!
சூரிய நமஸ்காரம் !!
Bobulix
இது தான் காசி !!
ஐ லவ் இந்தியா !!
mattharvey1
இது தான் காசி !!
யோகா பயிற்சியில் ஈடுபடும் வெளிநாட்டவர்.
Emiliana Borruto
இது தான் காசி !!
சிவம் !!
Lyle Vincent
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Sergio Carbajo
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
nevil zaveri
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Andrea Santoni
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
jose pereira
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
jose pereira
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Arian Zwegers
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Sergio Carbajo
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Michał Huniewicz
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Emiliana Borruto
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
littlevanities
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Sergio Carbajo
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Arian Zwegers
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Patrik M. Loeff
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Arian Zwegers
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Arian Zwegers
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Arian Zwegers
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Christopher Michel
இது தான் காசி !!
நாம் பார்த்திராத காசியின் முகங்கள் !!
Andrea Moroni
இது தான் காசி !!
காசி நகரை பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
jeeheon