» »சென்னை நீங்க நினைக்குறது மட்டுமில்ல.. வாங்க நீங்க பாக்காத சென்னைக்கு ஒரு ரவுண்ட் போலாம்...

சென்னை நீங்க நினைக்குறது மட்டுமில்ல.. வாங்க நீங்க பாக்காத சென்னைக்கு ஒரு ரவுண்ட் போலாம்...

Written By: Udhaya

இந்தியாவின் நான்காவது மெட்ரோபாலிடன் சிட்டியாக உயர்ந்து வளர்ந்துள்ள சென்னையை சிங்காரச் சென்னை என்று அழைப்பதில் எந்தவித தயக்கமும் யாருக்கும் இருக்காது. எங்கே பார்த்தாலும் உயர ஓங்கி வளர்ந்த கட்டிடங்கள், பூங்காக்கள், மக்கள் தொகை அடர்த்தி என சென்னையின் ஒரு முகம் பார்க்கப்பட்டாலும், சென்னை பொழுதுபோக்குக்கென கட்டமைக்கப்பட்ட அல்லது தானாகவே கட்டமைத்துக்கொண்ட பல இடங்கள் இங்கு நிறையவே இருக்கின்றன. அவை உங்கள் கண்களுக்கு சென்னையை அப்படியே மாற்றி காண்பிக்கும். இதுவரை நீங்கள் தெரிந்துகொண்ட சென்னை இல்லை இது.. உங்களுக்கு தெரியாத சென்னையின் வேறொரு முகம் இதுதான்.

ஆதம்பாக்கம் ரயில் நிலையம்

ஆதம்பாக்கம் ரயில் நிலையம்

சென்னை புறநகர் பகுதியான ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தின் அற்புதக் காட்சி இதுவாகும்.

Darshan Simha

ஆதம்பாக்கம் அருள்மிகு சுப்ரமணியர் கோயில்

ஆதம்பாக்கம் அருள்மிகு சுப்ரமணியர் கோயில்

ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயிலின் நுழைவு வாயில் காட்சி.

Ganeshk

மத்திய கைலாஷ்

மத்திய கைலாஷ்

அடையாற்றில் அமைந்துள்ள மத்திய கைலாஷ் திருக்கோயிலின் புகைப்படம்.

Sankar Pandian

என்ன இடம்

என்ன இடம்


இது என்ன இடம் என்று கண்டுபிடிக்கமுடிகிறதா? அடையாறு கிளப். 1905ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

India Illustrated

 பக்கிங்கம் கால்வாய்

பக்கிங்கம் கால்வாய்


சென்னை அடையாறு அருகே வட்டேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள பக்கிங்கம் கால்வாய்ப் பகுதியின் ஒரு பக்க காட்சிய

Srikar Kashyap

 பக்கிங்கம் கால்வாய் சுத்தமாக

பக்கிங்கம் கால்வாய் சுத்தமாக

சென்னையில் ஓரளவுக்கு சுத்தமாக காணப்படும் இந்த கால்வாயும் பக்கிங்கம் கால்வாயுடைய நீட்சிதான்.

Maheedharg

குளம்

குளம்


பக்கிங்கம் கால்வாயிலிருந்து நீர் பெற்று விளங்கும் குளத்தின் ஒரு கரை புகைப்படம்.

McKay Savage

செட்டிநாடு மாளிகை

செட்டிநாடு மாளிகை

அடையாறு ஆற்றின் அருகே கட்டப்பட்டுள்ள செட்டிநாடு மாளிகையின் அழகிய புகைப்படம்.

Muthu

பழைய அடையாறு

பழைய அடையாறு


1905ம் ஆண்டு எடுக்கப்பட்ட அடையாற்றின் பழைய புகைப்படம் இதுவாகும்.

India Illustrated

எல்பின்ஸ்டோன் பாலம்

எல்பின்ஸ்டோன் பாலம்

அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்திலிருந்து சூரியனை படம்பிடித்த அற்புத காட்சி

Destination8infinity

 இந்த இடத்தை நினைவிருக்கிறதா

இந்த இடத்தை நினைவிருக்கிறதா

சென்னையில் அடிக்கடி சுற்றித் திரிபவர்களுக்கு கட்டாயம் இந்த இடம் நினைவிருக்கும். அதிலும் பைக் பிரியர்கள் பார்த்த உடனே சொல்லிவிடுவார்கள் இந்த இடத்தின் பெயரை. கீழே கமண்ட்டில் குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

Bharathmeister

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை


ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருக்கும் இந்த இடம் உங்களுக்கு மிகவும் பரீட்சியப்பட்ட இடம்தான். டைடல் பார்க். இந்த பகுதியின் வேறு அழகிய புகைப்படங்கள் இருந்தால் கமண்ட் செய்யுங்கள் பார்க்கலாம்.

planemad

பிரம்மஞான சபை, அடையாறு

பிரம்மஞான சபை, அடையாறு

அடையாற்றில் அமைந்துள்ள பிரம்மஞான சபை மிகவும் வரலாற்று புகழ் வாய்ந்தது. இதன் பழைய புகைப்படத்தைப் பாருங்கள்.

1890ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்துவிட்டு தற்போதைய சபையின் புகைப்படத்தையும் காணத் தவறாதீர்கள்.

unklar

அடையாறு ஆலமரம்

அடையாறு ஆலமரம்

அடையாறு ஞான சபையில் அமைந்துள்ள இந்த ஆலமரமும் சென்னையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும்.

Aleksandr Zykov

ஊர்வன

ஊர்வன


இந்த பகுதியில் அழகிய ஊர்வன பூச்சிகளும் காணப்படுகின்றன. இதுவும் பொழுதுபோக்கான ஒன்றாகும்.

Pavankumar Gajavalli

ஆழ்வார்திருநகரி பூங்கா

ஆழ்வார்திருநகரி பூங்கா

சென்னை புறநகர் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் பெயரிடப்பட்ட பொதுமக்கள் பூங்கா. இந்த பகுதி சிறுவர்கள் இங்கு விளையாடி மகிழ்கிறார்கள்.

Amol.Gaitonde

 அம்பத்தூர் ஏரி

அம்பத்தூர் ஏரி

சென்னையில் இருக்கும் ஏரிகளுள் ஒன்றான இந்த ஏரி இங்குள்ள பகுதி மக்களுக்கு ஒரு காலத்தில் நீர் ஆதாரமாக விளங்கியது. வழக்கம்போல மற்ற ஏரிகள் எப்படி சீர்கெட்டதோ அதேமாதிரி இந்த ஏரியும் பாழடைந்து வருகிறது. இது குடிநீருக்கு ஏற்றதல்ல என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Rasnaboy

அம்பத்தூர் சிஎஸ்ஐ சர்ச்

அம்பத்தூர் சிஎஸ்ஐ சர்ச்

அம்பத்தூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயம். இங்கு ஐடி பூங்காக்களும் இருக்கின்றன.

C S I CHRIST CHURCH AMBATTUR

அண்ணாநகர் ஐயப்பன்கோயில்

அண்ணாநகர் ஐயப்பன்கோயில்

அண்ணாநகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். அன்றாடம் நிறைய பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள்.

Rasnaboy

அண்ணாசாலை

அண்ணாசாலை


சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு பகுதி.

Prateek Karandikar

எல்ஐசி பில்டிங்க்

எல்ஐசி பில்டிங்க்

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள எல்ஐசி பில்டிங்கின் வெளிப்புறத் தோற்றம் இதுவாகும்.

SriniG

ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசாவின் முன்பக்க புகைப்படம்.


Ashwin Kumar

அசோகர் தூண்

அசோகர் தூண்

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அசோகர் தூண் இதுவாகும்.

Bkkumar

உதயம் திரையரங்கம்

உதயம் திரையரங்கம்

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் இதுவாகும்.

Bkkumar

 பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலம்

பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலம்


பெசன்ட் நகரில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலம் இதுவாகும்.

Daniel

பெசன்ட்நகர் கடற்கரை

பெசன்ட்நகர் கடற்கரை

சென்னையில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கடற்கரைகளுள் ஒன்றான பெசன்ட்நகர் கடற்கரை இதுவாகும்.

lensbug.chandru

சேப்பாக்கம் மாளிகை

சேப்பாக்கம் மாளிகை

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாளிகையின் அழகிய தோற்றம்


SINHA

எம் ஏ சிதம்பரம் மைதானம்

எம் ஏ சிதம்பரம் மைதானம்

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.

Jpullokaran

சேத்துப்பட்டு ஏரி

சேத்துப்பட்டு ஏரி


சென்னையில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரி.

L.vivian.richard

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை


அழகிய வளங்கள் கொண்ட கோவளம் கடற்கரை.

Infocaster

எழும்பூர் அருங்காட்சியகம்

எழும்பூர் அருங்காட்சியகம்

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் இதுவாகும்.

Prince Roy

 எண்ணூர் துறைமுகமும் கழிமுகமும்

எண்ணூர் துறைமுகமும் கழிமுகமும்

சென்னையின் வடக்கு பகுதிகளில் ஒன்றான எண்ணூர்

Musterknabe97

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்


மதராஸ் ஹைகோர்ட் என்று இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முகப்பு புகைப்படம்.

Suresh Babunair

கிண்டி பறவைகள் பூங்கா

கிண்டி பறவைகள் பூங்கா

கிண்டியில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவின் பறவைகளும், அதை ரசிக்கும் குழந்தைகளும்.

Shankaran Murugan

ஆதி மொட்டையம்மன் திருக்கோயில்

ஆதி மொட்டையம்மன் திருக்கோயில்

கோசப்பேட்டையில் அமைந்துள்ள ஆதி மொட்டையம்மன் கோயில் ஆகும்.

Dillipan

பிர்லா பிளானட்டோரியம்

பிர்லா பிளானட்டோரியம்

கோர்ட்டூர்புரத்தில் அமைந்துள்ள பிர்லா பிளானட்டோரியம்.

Googlesuresh

குன்றத்தூர் முருகன் கோயில்

குன்றத்தூர் முருகன் கோயில்

குன்றத்தூரில் அமைந்துள்ள முருகன் கோயில்.

murugantemple

 சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமான நிலையம்.
Alexander Sohre

அடையாறு தொல்காப்பியர் பூங்கா

அடையாறு தொல்காப்பியர் பூங்கா

தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்டு வரும் தொல்காப்பியர் பூங்கா.
Destination8infinit

மயிலாப்பூர்

மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கடையில் அமோகமாக விற்கப்படும் கொலு பொம்மைகள்.

இன்னும் நிறைய இடங்கள் இருக்கு. அத வேறொரு பதிவுல பாக்கலாம்.

unknown

Read more about: travel chennai tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்