» »பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை

பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை

Written By: Udhaya

சக்தி கோயில்கள் என்றழைக்கப்படும் அம்மன் கோயில்கள் எல்லா ஊரிலும் அமைந்திருக்கும். அப்படிபட்ட கோயில்களில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள கோயில்களின் சிறப்பு, நடைமுறைகளைப் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த கட்டுரைத் தொடர்.

1

இராயபுரம் உச்சிக்காளியம்மன் கோயில்

இராயபுரம் உச்சிக்காளியம்மன் கோயில் சென்னை அருகே, இராயபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கோயிலில் உச்சி காளியம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை

2

எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன் கோயில்

எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன் கோயில்சென்னை மாவட்டம், எருக்கஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது

இக்கோயிலில் முத்துமாரியம்மன் சன்னதியும், விநாயகர், முருகர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

3

கன்னிகாபுரம் முத்துமாரியம்மன் கோயில்

கன்னிகாபுரம் முத்துமாரியம்மன் கோயில் சென்னை மாவட்டம், கன்னிகாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது

இக்கோயிலில் முத்து மாரியம்மன் சன்னதியும், அய்யப்பன், புற்று அம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை

4

செங்குன்றம் கங்கையம்மன் கோயில்

செங்குன்றம் கங்கையம்மன் கோயில் சென்னை மாவட்டம், செங்குன்றம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கோயிலில் கங்கை அம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை

5

சூளை முத்துமாரியம்மன் கோயில்

சூளை முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சூளை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது

இக்கோயிலில் முத்துமாரியம்மன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

Read more about: travel, temple
Please Wait while comments are loading...