Search
  • Follow NativePlanet
Share
» »நண்பர்களுடன் பேச்சிலர் பார்டி கொண்டாட "அந்தமாதிரியான" இடங்கள்

நண்பர்களுடன் பேச்சிலர் பார்டி கொண்டாட "அந்தமாதிரியான" இடங்கள்

'பேச்சிலர் பார்டி' ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை தீர கொண்டாட கிடைக்கும் கடைசி வாய்ப்பு. இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொண்ட, உயிருக்கு உயிராக நின்று தோள் கொடுத்த நம் உற்ற நண்பர்களுடன் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லும் முன் இப்படி வாழ்க்கையில் கொண்டாடியதே இல்லை என்னும் அளவிற்கு நமது இஷ்டப்படி இந்த பேச்சிலர் பார்டியின் போது கொண்டாடலாம்.

இதை வெறுமனே ஒரு மது விருந்தாக மட்டும் கொண்டாடாமல் இதுவரை பயணிக்காத ஓரிடத்திற்கு சென்று இதுவரை கொண்டாடாத வகையில் கொண்டாடினால் அது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும். அப்படி ஒரு மறக்க முடியாத பயணத்தை நண்பர்களுடன் மேற்கொள்ள ஆசையா உங்களுக்கு. வாருங்கள் நண்பர்களுடன் பேச்சிலர் பார்டி கொண்டாட இந்தியாவில் இருக்கும் சிறந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

 மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

நண்பர்களுடன் அடிக்கடி வண்டியில் பயணம் போகும் வழக்கம் உடையவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட நிச்சயம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் மணாலியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லெஹ் வரை சாலைப்பயணம் ஒன்றை மேற்கொள்வதுதான்.

Photo: Anshul Dabral

 மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

இந்த சாலைப்பயணம் தான் இந்தியாவிலேயே நமக்கு போக கிடைக்கும் மிகச்சிறந்த சாலைப்பயணமாகும். மொத்தம் 475 கி.மீ தூரம் கொண்ட இந்தப்பயணத்தில் ஹிமாலய மலையின் பேரழகு பொருந்திய இயற்கையின் அழகை கண்டு ரசிக்கலாம்.

Photo: Miran Rijavec

 மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மொத்தம் இரண்டு நாட்கள் எடுக்கும் இந்த பயணத்தின் போது வழியில் ரோஹ்டன் கணவாய், இரவு கேம்ப் அடித்து தங்க சிறந்த இடமான டார்ச்சா, உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சாலை இருக்கும் சிங்சிங், பேரமைதியும் அற்புத அழகும் கொண்ட லெஹ் போன்ற இடங்களை காணலாம்.

Photo: LM TP

 மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மனாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மிகத்தெளிவான திட்டமிடலும், வழியில் வண்டியில் ஏதேனும் கோளாறு என்றால் சரி செய்ய முறையான ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள். இந்தப்பயணத்தின் முடிவில் எல்லையற்ற தொரு இன்பத்தை மனதார உணர்வீர்கள்.

Photo: Rajesh

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

வெறுக்க வெறுக்க கடைசியாக ஒருமுறை கொண்டாட வேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்களா? அப்படி என்றால் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடம் கோவா தான்.

Photo: Kaushal Karkhanis

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

கல்லூரி காலங்களில் செமஸ்டர் விடுமுறையின் போது இங்கே வந்திருந்தாலும் கொஞ்சம் வளர்ந்து வேலைக்கு போன பின்னர் நண்பர்களுடன் வரும் போது நாம் இங்கே செய்ய ஆசைப்பட்ட பல விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

Photo: Jason Varghese

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

விடிய விடிய பார்ட்டி @ கோவா:

பரபரக்கும் எலக்ட்ரானிக் இசை மழையில் சில்லென காற்று வீசும் கடற்க்கரை ஓரத்தில் சோமபானம் ஆறாக ஓட நண்பர்களுடன் கூடி கொண்டாடலாம். அஞ்சுனா பீச், பகா பீச், கேண்டோலிம் பீச் போன்றவை கோவாவில் பார்டி கொண்டாட சிறந்த இடங்கள் ஆகும் .

Photo: Ale

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

உயிருக்கு உயிரான நண்பர்களுடன் கடலுக்குள் மூழ்கி இதுவரை கற்பனையிலும் யோசித்தே பார்க்காத ஒரு உலகத்தை பார்ப்பது வருணிக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். இந்த கனவை நிறைவேற்ற வேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டியது அந்தமான் தீவுகளுக்கு தான்.

Photo: George Asbeck

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

அந்தமானில் இருக்கும் ஹவேலோக் என்னும் அதி அழகான தீவில் ஸ்குபா டைவிங் என்னும் கடலுக்குள் மூழ்கி நீந்தும் சாகச விளையாட்டு நடத்தப்படுகிறது. இங்கே உள்ள கடலில் இருக்கும் தெள்ளத்தெளிவான நீர் கடலுக்குள் சென்று நாம் சுற்றிப்பார்க்க தகுந்ததாக இருக்கிறது.

Photo: Sankara Subramanian

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

இரண்டாம் உலகத்தினுள் ஸ்குபா டைவிங்:

செழுமையான கடல் வளம் உள்ள இந்த வங்காள விரிகுடா கடல் பகுதியில் வண்ண வண்ண மீன்கள், பவளப்பாறைகள், ஆமைகள், விசித்திரமான கடல் தாவரங்கள் போன்றவற்றை காண முடியும். கடலின் பேரமைதிக்கு மத்தியில் நண்பர்களுடன் வேறொரு உலகத்திற்கு வந்தது போன்ற வேறெங்கும் கிடைக்காத புதுமையான அனுபவத்தை நாம் இங்கே பெறலாம்.

Photo: Tim Proffitt-White

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

எந்த வித இடைஞ்சலும் இன்று நண்பர்களுடன் அழகான இயற்கையை ரசித்தபடி இனிமையாக கடற்கரையில் விளையாடி கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட விருப்பமா. எனில் நீங்கள் செல்ல வேண்டியது கர்னாடக மாநிலத்தில் கோவாவிற்கு பக்கத்தில் உள்ள கோகர்ணா என்ற ஊரில் இருக்கும் ஓம் கடற்கரைக்கு தான்.

Photo: Sudheesh S

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

இன்னும் அதிகம் பிரபலமாக கடற்க்கரை என்றாலும் இங்கிருக்கும் அழகிற்கு குறையேதும் இல்லை. இந்தி எழுத்தான ॐ வடிவத்தில் இங்கிருக்கும் கடற்க்கரை அமைந்திருப்பதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது. இந்த கடற்க்கரை முற்றிலும் வணிகமயம் அற்று இருப்பதால் நிம்மதியாக இஷ்டப்படி கொண்டாடலாம்.

Photo: Anusha Ramakrishnan

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

மீண்டும் குழந்தையாய் மாறலாம், ஓம் பீச்:

பெங்களுருவில் இருந்து 500 கி.மீ தொலைவில் இருக்கும் இக்கடற்கரை கோவாவிற்கு மாற்றாக சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படுகிறது. பேச்சிலர் பாரதியை கொண்டாட இதுவும் சிறந்த இடமே.

Photo: Lovell D'souza

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

சீறிப்பாயும் கங்கையை எதிர்த்து மிதவைப்படகில் துடுப்பு போட்டு நண்பர்களுடன் உயிரை உறையச்செய்யும் சாகசத்தில் ஈடு பட்டு உங்கள் பேச்சிலர் பார்டியை கொண்டாடினால் எப்படி இருக்கும்.

Photo: Siddharth Nagi

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே அறியப்பட்ட ரிஷிகேஷ் இப்போது இந்தியாவில் சாகச விளையாட்டுகளின் மையமாகவும் மாறி வருகிறது. மிதவைப்படகு சவாரி, ஜிப்ளின் பயணம், கயாக்கிங், பாறை ஏறுதல், மலையேற்றம் என விதவிதமான சாகசங்களில் ஈடுபட ரிஷிகேஷ் சிறந்த ஓரிடம்.

Photo: Flickr

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

திருமணதிற்கு பின் இப்படிப்பட்ட சாகசங்களில் ஈடுபட மனைவி அனுமதிக்க மாட்டார் என்பதால் கடைசியாக ஒருமுறை நண்பர்களடன் ஆசைதீர சாகசங்களில் ஈடுபட்டு உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை அனுபவியுங்கள்.

Photo: FLickr

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய மனாலி

மனாலியின் அழகிய 10 படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ஓம் கடற்கரை

ஓம் கடற்கரையின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

அழகிய ரிஷிகேஷ்

ரிஷிகேஷின் அழகிய படங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more