» »கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?

கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?

Written By: Udhaya

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர்.


வெளிநாட்டவருக்கு இந்த இடங்கள் ஏன் இவ்ளோ புடிச்சிருக்கு தெரியுமா?

போகர் கற்று வைத்திருந்த ஆயக்கலைகள் 64ஐயும் அவர் வேறு எவர்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சாகவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். ஆனால் அவரது இறுதி காலம் பற்றி உங்களுக்கு தெரியுமா

காதலியுடன் லாங் பைக் ரைடு போக டாப் 15 இடங்கள்

போகரின் உருவம் எப்படி இருக்கும் தெரியுமா அவர் இறுதிகாலத்தை எங்கு கழித்தார் தெரியுமா கடைசியில் அவருக்கு என்னதான் ஆயிற்று தெரிஞ்சிக்கணுமா முழுசா படிங்க

போகர்

64 கலைகளையும் கற்றறிந்த போகர் நவபாஷணங்கள் செய்வதில் வல்லவர்.

கூடுவிட்டு கூடு பாயும் கலை

கூடுவிட்டு கூடு பாயும் கலை


அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

Bikash Das

நவபாஷாண சிலைகள்

நவபாஷாண சிலைகள்

பாஷாணத்தைக் கொண்டு சிலைகள் செய்வதிலும் வல்லவர் அவர்.

Bill Bourne

எங்கெல்லாம் உள்ளன

எங்கெல்லாம் உள்ளன

அப்படி செய்யப்பட்ட சிலைகள் எங்கெல்லாம் உள்ளன தெரியுமா

சிலைகள் வடிவமைத்த போகர்

சிலைகள் வடிவமைத்த போகர்

போகருக்குத் தெரியாத எதுவும் இல்லை என்பதை போல அவர் சிலை வடிப்பதிலும் சிறந்தவராக திகழ்ந்துள்ளார். அந்த சிலைக்கு தேவையான மூலக்கூறுகள் அவர் எழுதியுள்ளார்.

வேதியலில் வல்லவர்

வேதியலில் வல்லவர்

போகர் வேதியலிலும் வல்லவராக திகழ்ந்துள்ளார். மற்றும் கணிதத்திலும் சிறந்து விளங்கியுள்ளார்.

அளவுகள்

அளவுகள்

நவபாஷாணம் செய்யும் அளவுகளை முன்கூட்டியே கணக்கிட்டு, அதன் வேதியியல் தன்மைகளை ஆராய்ந்து நீலி எனும் பாஷாணம் தயாரித்துள்ளனர் சித்தர்கள்.

Bikash Das

நீலி என்றால் என்ன

நீலி என்றால் என்ன

நீலி 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. இது சித்தர்கள் கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும்.

9 வகையான பாஷாணங்கள்

9 வகையான பாஷாணங்கள்

அந்த 9 வகையான பாஷாணங்கள் இவைதான்

சாதிலிங்கம்

மனோசிலை

காந்தம்

காரம்

கந்தகம்

பூரம்

வெள்ளை பாஷாணம்

கௌரி பாஷாணம்

தொட்டி பாஷாணம்
உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

நவ பாஷாணகட்டு

நவ பாஷாணகட்டு

நவ பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனென்றால் நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதால் அது மிகவும் நுணுக்கமானது.

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

போகர் எங்கு சென்றார்

போகர் எங்கு சென்றார்

போகர் மூன்று சிலைகளை செய்யதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று பழநி மலையில் உள்ளது. சிலை வடித்த போகர் சிலையை அமைத்துவிட்டு மாயமாகிவிட்டார். அவை மிகவும் மர்மங்கள் நிறைந்தவை. அதன் மர்மங்களை அடுத்த பதிவில் காணலாம்.

இதுகுறித்த மேலும் தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் கமண்டில் குறிப்பிடுங்கள். மேலும் இதுபோன்ற மர்மங்கள் உங்களுக்கு தெரிந்து அருகில் எங்கேயும் நடந்திருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

Read more about: travel, temple