» »உங்களை மயங்கிவிழச்செய்யும் ஆச்சர்யங்கள் நிறைந்த பாறை அப்படி என்னதான் இருக்கு அதுல?

உங்களை மயங்கிவிழச்செய்யும் ஆச்சர்யங்கள் நிறைந்த பாறை அப்படி என்னதான் இருக்கு அதுல?

Posted By: Udhaya

திருமலை திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள இந்த பாறையை அவ்வளவு சிறப்பாக்கும் அந்த காரணங்கள் இதுதான்.

அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு? 

இயற்கை பாலம்

இயற்கை பாலம்

இந்தியாவில் அல்ல உலகிலேயே இயற்கையாக உருவான பாலங்கள் மிகச் சிலவற்றுள் ஒன்று இந்த சிலா தோரணம்நம்ம தமிழ்நாட்டில் ஒரு உணவு சுற்றுலா

ramesh

ஆர்ச் ஆஃப் ஆசியா

ஆர்ச் ஆஃப் ஆசியா


ஆசியாவின் மிகச்சிறந்த இயற்கை தோரணம் இது.

இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!

Pc: Tatiraju.rishabh

சங்கு சக்கரம்

சங்கு சக்கரம்

இறையாளர்களின் கருத்துப்படி விஷ்ணுவின் சங்கு சக்கரம்தான் இந்த பாறையாக உருமாறியது எனவும், சிலர் திருப்பதி வெங்கடாச்சலபதியின் சங்கு, சக்கரம் இந்த பாறையில்தான் செய்யப்பட்டது எனவும் கூறுகின்றனர்.


சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

Mydhili Bayyapunedi

அதே உயரம்

அதே உயரம்

திருப்பதி சன்னதியில் வைக்கப்பட்டுள்ள பெருமாளின் உயரம் கொஞ்சம் கூட குறையாமல் அச்சு அளவில் அப்படியே இந்த சிலா தோரணத்தின் உயரத்தை ஒத்து இருப்பதாக கூறுகின்றனர். உண்மையில் என்னவொரு அதிசயம் இது.
டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

காலடி

காலடி

பகவான் விஷ்ணு பூமியை அளக்கும்போது முதல் காலடியை உயரமான திருப்பதி மலைமீது வைத்ததாகவும், தனது இரண்டாவது அடியை வைத்த இடம்தான் இந்த சிலா தோரணம் எனவும் கூறுகின்றனர் சிலர்.

Sumit Magdum

அதிசயம்

அதிசயம்


35 வருடங்களுக்கு முன்பு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த பாறையின் அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இரண்டின் கலப்பு

இரண்டின் கலப்பு

இரண்டு வகையான பாறைகள் இணைந்து உருவான பாறை இது என்றும், இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு பாறை அடுக்குகளுக்கும் இடையில் மெல்லிய பரப்பு ஒன்று இருந்துள்ளது. இந்தவகையான பாறைகள் மிகமிக சிறப்பானது.

மிக வினோதமான ஹிந்து கோயில்கள் ஒரு சிறப்பு பார்வை

பச்சை கற்பூரம்

பச்சை கற்பூரம்

நீங்கள் ஏற்கனவே கேள்விபட்டிருக்கலாம். திருப்பதி சிலையில் பச்சைக் கற்பூரம் பூசி வழிபடுவார்கள் என்று. அப்படி பச்சை கற்பூரம் பூசுவதால் மற்ற பாறைகள் எளிதில் விரிசல் விட்டு உடையும். ஆனால் சிலாதோரணம் பாறைகள் அதற்கு விதிவிலக்காக உள்ளது.


சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

கிரானைட்

கிரானைட்

இது கிரானைட் வகை கற்களிலும் மேம்பட்டதாக கூறப்படுகிறது.

செட்டிநாடு- பேரைக்கேட்டாலே பசிக்குமே

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ரேணிகுண்டாவிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களிலிருந்து பயணிக்க ஏதுவாக வசதிகள் உள்ளன.

திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா

Read more about: travel, temple