» »இப்படியும் ஒரு கோயில்... சாக்லேட் அம்மன் கோயில் எங்கே தெரியுமா?

இப்படியும் ஒரு கோயில்... சாக்லேட் அம்மன் கோயில் எங்கே தெரியுமா?

Written By: Udhaya

இந்த கோயில் கோலவிழியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தலமாகும். இது மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்று நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றியிருக்கும் அம்மனுக்கு காணிக்கையாக சாக்லேட் தருகிறார்கள் பக்தர்கள். இப்படி ஒரு வித்தியாசமான அம்மன் எங்க இருக்குனு தெரிஞ்சிக்கணுமா ?

இந்தகோயிலின் அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி காணலாம் வாங்க...

பட்டுக் கோலவிழி அம்மன் கோயில்

பட்டுக் கோலவிழி அம்மன் கோயில்

பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது.

Kapaliadiyar

முண்டகக்கன்னியம்மன்

முண்டகக்கன்னியம்மன்

மயிலாப்பூரின் முண்டகக்கன்னியம்மன் கோயிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Kapaliadiyar

நோய் தீர்க்கும்

நோய் தீர்க்கும்


வேண்டுபவர்களுக்கு நோய் தீர்க்கும் அற்புத சக்தி கொண்ட அம்மன்.

Kapaliadiyar

சுயம்பு

சுயம்பு

இந்த கோயிலின் கடவுள் சுயம்பாக அதாவது தானாக எழுந்தருளியுள்ள தெய்வம் ஆகும்.

அன்பு

அன்பு

பக்தர்களிடம் அன்பும், அரவணைப்பும் கொண்ட அம்மன் இவர்.

மேலும் உள்ள கடவுளர்கள்

மேலும் உள்ள கடவுளர்கள்

இந்த கோயிலில் பச்சை பட்டு கோலவிழியம்மன், அபர்ண காளியம்மன், ஆனந்த கோலவிழியம்மன், மங்கள காளியம்மன், பிள்ளையார், முருகன், ஐயப்பன், தட்சினாமூர்த்தி, கைலாச கபாலி, கிருஷ்ணன், சூரியநாராயணர் மற்றும் பாலாஜி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

எங்கு அமைந்துள்ளது

எங்கு அமைந்துள்ளது


சென்னை மயிலாப்பூரில், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில்.

மயிலாப்பீர் டேங்க் பேருந்து நிறுத்தத்திலிருந்து கச்சேரி சாலை வழியாக இந்த இடத்தை அடையலாம்.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 6 முதல் 10.30 மணி வரையும், மாலை 4 முதல் 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

சிறப்பு வழிபாடுகள்

சிறப்பு வழிபாடுகள்


செவ்வாய் கிழமை - ராகு கால பூசை - மாலை 3 மணி

வியாழக்கிழமை - மாலை தட்சினாமூர்த்தி பூசை

மற்றபடி தினமும் பூசை நடைபெறும்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

Read more about: travel, temple
Please Wait while comments are loading...