» »மகராஷ்டிராவில் உள்ள மண்டபேஸ்வர் குகையின் ரகசியம் தெரியுமா?

மகராஷ்டிராவில் உள்ள மண்டபேஸ்வர் குகையின் ரகசியம் தெரியுமா?

Posted By: Udhaya

நம்மை சுற்றிலும் பல்வேறு குகைகள் உள்ளன. அவை ஏதோவொரு வகையில், வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும். சுற்றுலாத் தளமாகவும் இருக்கும்.

மனித இனத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை, குகைகளையும் அதன் தடங்களையும் மனித குலத்திற்கு சான்றாக விட்டுவைத்துள்ளது.

இன்றுவரை பெரிதாக ஆக்கிரமிக்கப்படாத குகைகள் சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது மந்தபேஸ்வர் குகைகள். மலைகளுக்குள் ஒளிந்துள்ள இந்த குகைகளின் அற்புத அழகை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது.


pc: Kartik Chandramouli

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இது மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவாலி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

pc: Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

நகரத்தையும் வெளிப்புற நகர் பகுதிகளையும் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த குகைகள்.

pc: Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்


1000 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த குகைகள் யாரால் கட்டப்பட்டது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை.


pc: Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

பெயர்க்காரணம்

இந்த குகையில் பெயரான மண்டபேஸ்வர் என்பதற்கு கடவுளின் ஓவியம் என்று பெயராம்.


pc: Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக்கோயில்களில் ஒன்று இங்கு காணப்படுகிறது.

Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்


வரலாற்று தரவுகளின் படி இந்த குகை பழங்கால மன்னர்களின் மறைவிடமாக இருந்திருக்கலாம் என்றுநம்பப்படுகிறது.

Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இது தகிசார் எனப்படும் நதிக்கரையில் அமைந்துள்ளது.

Grv rtd490

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இந்த குகைகளினுள் செல்ல செல்ல பல குகைகள் கண்ணுக்கு புலப்படுகின்றன.

commons.wikimedia.org

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

உள்ளே பல செதுக்கப்பட்ட தூண்களும், சிலைகளும் காணப்படுகின்றன.

wiki

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இங்குள்ள ஒரு சிறிய கோயிலில் சிவ லிங்கம் ஒன்று அமைந்துள்ளது.

commons.wikimedia.org

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இங்கு விநாயகர், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரது கற்சிலைகளும் காணப்படுகின்றன.

wiki

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இங்கு மிக அழகாக செதுக்கப்பட்ட இந்து மதத்தின் பல சிலைகள் உள்ளன.

wiki

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் போன்ற சுவரோவியங்களும் தென்படுகின்றன.

wiki

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

இந்த குகைகள் 18ம் நூற்றாண்டில் மார்த்தார்களால் அழிக்கப்பட்டுள்ளது. மிச்சமீதி உள்ளதே தற்போது அங்கு காணக்கிடைக்கின்றது.

wiki

மந்தபேஸ்வர் குகைகள்

மந்தபேஸ்வர் குகைகள்

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் மண்டபேஸ்வர் குகை பல சரித்திர நிகழ்வுகள் நடந்த இடமாகும்.

wiki

Read more about: travel, temple, cave