Search
  • Follow NativePlanet
Share
» »2.0 படத்தைப் போல கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்! உண்மைச் சம்பவம்?

2.0 படத்தைப் போல கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்! உண்மைச் சம்பவம்?

2.0 படத்தைப் போலவே கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்! இது இந்தியாவில்தான்!

2.0 படத்தைப் பார்த்தவர்களுக்கு ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினிகாந்தின் ஸ்டைல், அக்ஷய்குமாரின் மிரட்டல் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விசயம் பிடிபடாமலே இருக்கும். அதெப்படி, இறந்த பின் பறவைகள் பேயாக திரும்ப வருகின்றன. மனிதர்கள் பேயாக வருவதைக் கூட சிலர் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இதை அறிவியல் பெயர்களின்படி அழைத்துவிட்டால் மட்டும் அக்ஷய் குமார் பேய் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? என்பன போன்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் இருக்கும்.

சிலர் இதெல்லாம் எப்படி நியாயமாகும். இது வெறும் கதைதான். மனிதர்களோ, பறவைகளோ இறந்தபின் வருவது சாத்தியமே இல்லாதது என்று நினைத்திருக்ககூடும். ஆனால் அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் நடந்த ஆயிரம் பறவைகள் கொத்து கொத்தாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வைப் பற்றி தெரிந்தால் அப்படி நினைக்கமாட்டீர்கள். என்ன பறவைகள் தற்கொலை செய்துகொள்ளுமா? அதுவும் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கில்.. உண்மை நிலையை தெரிந்துகொள்ள இதோ இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.

சில்சார்


அசாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய நகரம் சில்சார். இது மிகுந்த சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பல கிராமங்களைக் கொண்டு சிறப்பாக விளங்கும் ஒரு பகுதி ஆகும்.

ஆச்சர்யங்கள்


சில்சார் தன்னுள்ளே ஏகப்பட்ட ஆச்சர்யங்களை கொண்டு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் அழகிய நகரமாகும்.

ஜதிங்கா

ஜதிங்கா கிராமம் சில்சார் நகரத்தில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குதான் பறவைகள் ஆயிரக்கணக்கில் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நடப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு என்ன காரணம், தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் சரியாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்பன போன்ற தகவல்களை தொடர்ந்து காண்போம்.

சுற்றுலா

என்னதான் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தினாலும், இந்த இடத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி என்னதான் இந்த ஊரில் இருக்கிறது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் தானே!

அச்சம் கொள்ளச் செய்யும் கிராமத்து மக்கள்


இங்குள்ள கிராமத்து மக்கள் மீது பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் பயங்கரமானவர்கள் எனவும், இவர்கள் ஏமாற்றுக் காரர்கள் எனவும் பலர் கூறியுள்ளனர். ஆனால், இங்குள்ள சுற்றுலாவுக்கான தேவை எப்போது குறையவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

ஜதிங்கா


ஜதிங்கா அசாமில் உள்ள மிகச் சிறந்த மலைவாசஸ்தலமாக கருதப்படுகிறது. ஜதிங்கா ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து மகிழலாம்.

சுற்றுலாவை சிறப்பிப்போம்

அடர்ந்த பசுமை, மற்றும் தெளிந்த நீரோடைகள் உங்களுடைய சுற்றுலாவை சிறந்ததாக மாற்ற உத்திரவாதம் அளிக்கின்றன.

பிடித்ததை வாங்குங்கள்

நீங்கள் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் போது உள்ளூர் கலைகள் மற்றும் தொல்பொருள்கள் கடைக்கு சென்று உங்கள் மனதிற்கு பிடித்ததை வாங்கி மகிழலாம்.

தற்கொலை என்பது கட்டுக் கதை

இங்கு வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறைவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஆனால் இதை சிலர் நம்ப மறுக்கின்றனர். அது வெறும் கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.

கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படும் பறவைகள்

அறிவியல் ஆய்வுகள், பறவைகள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஆனால் கொலை செய்யப்படுகின்றன என நிருபித்துள்ளன. ஆனால் இந்த கொலைகள் அமாவாசை நாட்களில் அதிகம் நடக்கின்றன. என்ன காரணம் தெரியாமல் குழம்புகின்றனர்.

தவறி வரும் பறவைகள்

இலையுதிர் மாதத்தில் வரும் அமாவாசை இரவுகளில், இந்தப் பள்ளத்தாக்கில் பறக்கும் பறவைகள் தங்களது இலக்கிலிருந்து தவறி விடுவதாக கூறப்படுகிறது. பறவைகள் நிலவு ஒளியைக் கொண்டே இந்த பகுதியில் இரை தேடுகின்றனவாம்.

இருளில் கொல்லப்படும் பறவை இனங்கள்

இங்குள்ள உள்ளூர் மக்கள் விளக்குகள் வெளிச்சத்தில் இந்த பறவைகளை ஈர்த்து மூங்கில் கம்புகள் கொண்டு அவைகளை கொன்று சாப்பிடுகின்றனர். இப்படி உள்ளூர் மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் பெரும்பாலானோர். ஆனால்....?

செத்து மடிந்த ஆயிரக்கணக்கான பறவைகள்


ஊரில் இருக்கும் எல்லா மக்களும் இப்படியா இருப்பார்கள். ஒருவேளை அனைவரும் பறவைகளை கொன்றாலும் இத்தனை ஆயிரம் பறவைகள் திரும்ப திரும்ப ஏன் இங்கு வருகின்றன. அப்படி கொன்றாலும் சாப்பிடத்தானே செய்வார்கள் இறந்த புகைப்படங்கள் ஊடகங்களில் பரவுவது எப்படி போன்ற பல அமானுஷ்யங்கள் நிலவுகின்றன. 2.0 படத்தில் அக்ஷய்குமார் பேயாக வந்தார் என சிலரும் அது அறிவியல் என சிலர் ஏற்றுக்கொண்டாலும் பறவைகளும் பேயாக வருவது எப்படி புதிராக இருக்கிறதோ அதைப்போலவே இதுவும் புதிராகவே இருக்கிறது. சரி நாம் இந்த அழகிய பூமியின் படங்களைக் காண்போம்.

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய சில்சார்

சில்சாரின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel assam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X