» »போதை மலை குள்ளர்களின் மர்மக்கதை தெரியுமா?

போதை மலை குள்ளர்களின் மர்மக்கதை தெரியுமா?

Posted By: Udhaya

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, போதமலை பகுதியில் கீழூர், மேலூர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. வடுகம் மலை அடிவாரத்தில் இருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கீழுரும், அங்கிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேலூரும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில், இந்த கிராமங்கள் உள்ளன.
பஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை!

இங்குதான் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள புதையல்களை குள்ளர்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
கோயில்களில் நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்

இங்குதான் அதீத சக்திகள் கொண்ட குள்ள மனிதர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.  அவர்இதுகுறித்து மேலும் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன. அது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பார் போற்றும் பர்வதமலை ரசியங்கள்  தெரியுமா?

சித்தர்மலை தலையாட்டி சித்தர் சொல்வது நடந்தால் 2020ல் உலகம் என்னவாகும்?

போதை மலை

போதை மலை


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, போதமலை பகுதியில் கீழூர், மேலூர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. வடுகம் மலை அடிவாரத்தில் இருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கீழுரும், அங்கிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேலூரும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில், இந்த கிராமங்கள் உள்ளன.

அப்படி என்ன மர்மங்கள்???

அப்படி என்ன மர்மங்கள்???


கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ள போதைமலை பகுதியில், பல நூற்றாண்டுக்கு முன்னர் குள்ளர்கள் வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்களை தங்கள் முன்னோர்களாகவும், அவர்களிடம் அதிக சக்திகள் பல இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மழைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படி என்ன மர்மங்கள்???

புதையல்

புதையல்

இந்த பகுதியில் உள்ள குள்ளர்களின் வசிப்பிடத்தில் பல ஆண்டுகளாக பல கோடி மதிப்புள்ள புதையல்கள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த புதையல் தவறாவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் குள்ளர்கள் கருத்தாக இருந்துள்ளனர். இன்றுவரை யாரும் அந்த புதையலை கண்டெடுக்கவில்லை.

அரண்மனை வீடுகள்

அரண்மனை வீடுகள்

குள்ளர்களின் அரண்மனை வீடுகள் பல சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மிக அதிக உயரம் என்பதால் இது பெரிய அளவில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

குள்ளர்கள் தமிழர்களா

குள்ளர்கள் தமிழர்களா

தமிழ் திரைப்படங்களில் குறிப்பாக புலி படத்தில் காட்டப்பட்ட சித்திரக் குள்ளர்கள் பற்றி நீங்கள் நம்பிக்கை இல்லாதவராக இருந்திருந்தாலும், அவர்கள் இருப்பதாகவும், இன்னும் வாழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

அதிரும் மர்மங்கள்

அதிரும் மர்மங்கள்


இதுவரை நீங்கள் கேள்விபட்டதெல்லாம் குள்ளர்களின் இருப்பிடங்கள் பற்றிதான்.. அவர்களின் அதீத சக்திகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு நேட்டிவ் பிளானட் தமிழை தொடர்ந்து படியுங்கள்...

Read more about: travel