» »6 மணிக்கு பிறகு இந்த கோயிலில் இருந்தா கண், காது செயல்படாம போய்டுதாம்!

6 மணிக்கு பிறகு இந்த கோயிலில் இருந்தா கண், காது செயல்படாம போய்டுதாம்!

Posted By: Udhaya

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அது பற்றிய கதைகளையும், படங்களையும் கூட பார்த்திருப்போம்.

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுமாம்!

குறும்பு செய்யும் குழந்தையாக வெண்ணை திருடி தின்று, மாட்டியதும் வாயில் உலகத்தைக் காட்டியவன், இன்றும் இந்த ஊருக்கு வருகை தருகிறானாம்.

ஆச்சர்யமா இருக்குல இந்த ஊரு மக்கள் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

கிருஷ்ணன் குழல் ஊதுவதில் மிகத்திறமைசாலியாவான். அவன் இசையில் மெய் மயங்காதவர் யாருமிலர் என்றுகூட சொல்லலாம்.

 மதுரா

மதுரா


கிருஷ்ணன் பிறந்தது மதுராவில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இது வெறும் வரலாற்று நகரம் மட்டுமல்ல. இங்கு பல ஆன்மீக அமானுஷ்ய நம்பிக்கைகளும் நிரம்பி காணப்படுகின்றன.

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

Nithinmohan

 விருந்தாவன்

விருந்தாவன்

இது மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இதன் சிறப்புகள் ஏராளம்

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

Swiatyniamadanmohan

 ராச லீலா

ராச லீலா


விருந்தாவனில் உள்ள ஒரு அறிவிப்புப் பலகை ராசலீலா பற்றி விளக்கங்கள் கொண்டுள்ளது.

சுவாமி ஹரிதாஸ் என்பவர் கிருஷ்ணனின் ஆத்மார்த்தமான பக்தர். அவர் பலருக்கு இசை கற்றுக்கொடுத்துள்ளார்.

Ritukejai

 அப்படி என்ன சிறப்பு

அப்படி என்ன சிறப்பு

ராச லீலா பல புராணங்களை விவரிக்கும் நிகழ்வாக நடக்கும்.

Ritukejai

 நடனமாடும் கிருஷ்ணர்

நடனமாடும் கிருஷ்ணர்

கிருஷ்ணர் குழல் ஊதுவதில் மட்டுமல்ல நடனத்திலும் சிறந்தவராவார்.

மசின குடியில் வந்து குவியும் இளைஞர்கள் - அப்படி என்னதான் இருக்கு அங்க?

GourangaUK

 சும்மா அதிரும்ல

சும்மா அதிரும்ல

கிருஷ்ணர் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் விருந்தாவனே அதிரும் அளவுக்கு ஆரவாரம் இருக்குமாம்.


உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

 நிசப்தம்

நிசப்தம்

கிருஷ்ணரின் இசையில் மெய்மறக்கும்போது ஒரு நிசப்தம் அனைவரையும் ஆட்கொண்டுவிடுகிறதாம்.

 இன்றும் வருகிறார் கிருஷ்ணர்

இன்றும் வருகிறார் கிருஷ்ணர்

இந்த கிராமத்திற்கு ஒவ்வொருநாளும் இரவு கிருஷ்ணரின் குழலோசை கேட்குமாம்.

me

 இரவு நேரங்களில்

இரவு நேரங்களில்

அந்த பொழுது சாய்ந்து இருட்டியபிறகு யாரையும் அறியாமல் அனைவருக்கும் புல்லாங்குழல் இசை கேட்கிறதாம்.

Himanshu Sharma

 ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு

ஆனால் இந்த நிகழ்வை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை என்கிறார்கள் கிராமத்தினர்.

Anupmehra

 மர்ம மரங்கள்

மர்ம மரங்கள்


இங்குள்ள மரங்கள் வேரை மேல்நோக்கி வளரச்செய்கிறதாம். அதுவும் அதன் கிளைகள் கீழ்நோக்கி வளருகிறதாம்.

T.sujatha

 மாலை 5 மணி

மாலை 5 மணி

அமைதியான சூழலில் அமைந்துள்ள கோயில் மாலை 5 மணிக்கெல்லாம் மூடப்படும். இங்கிருந்து கிருஷ்ணரும் ராதையும் காட்டுக்குள் ராசலீலாவுக்காக செல்வார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த ஆன்மீகவாதிகள்.

Saminathan Suresh

 ராதா ராணி கோயில்

ராதா ராணி கோயில்


நிதிவன் கிராமத்திலேயே ராதாராணி கோயில் ஒன்றுள்ளது. இங்குதான் ராதா இருப்பார் என்றும் அவரை கவரவே கிருஷ்ணர் குழல் ஊதுகிறார் என்றும் நம்பப்படுகிறது.

Barry Silver

 சூரிய மறைவுக்கு பிறகு

சூரிய மறைவுக்கு பிறகு


சூரிய மறைவுக்குப்பிறகு இந்த கோயிலில் நீங்கள் இருந்தால் கண். காது இவற்றில் ஒன்று செயல்படாமல் போய்விடுமாம்.

 பார்வை பறிபோயி புத்திகலங்கியவர்

பார்வை பறிபோயி புத்திகலங்கியவர்

கிருஷ்ணரின் பக்தர் ஒருவர் இந்த கோயிலில் யாருக்கும் தெரியாமல் தங்கி, காலையில் பார்வையிழந்து மனம் கலங்கி வெளிவந்துள்ளார்.

Read more about: travel temple