» »உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!

உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!

Written By: Udhaya

அதிகம் படித்தவை:

இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

திருப்பதி ஏழுமலையான் மிகவும் பிரபலமானவர். இந்தியா மட்டுமின்றி உலகின் பணக்கார தெய்வமாக பார்க்கப்படும் இந்த ஏழுமலை ஆண்டவர் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் சிலையின் மகிமைகள் பலருக்கும் தெரியாது. பல சுவாரசியங்கள் அடங்கிய மர்மங்களின் தொகுப்புக்களை திருப்பதி சிலையின் ரகசியங்களை இந்த பதிவில் காணலாம்.

புகைப்படத் தொடரின் கடைசியில்  விடியோ உள்ளது


பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்! 

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இதுபோன்ற மர்மங்கள் நிறைந்த கட்டுரைகள் படங்களுக்கு கீழே 

பாறை வயது 250 கோடி ஆண்டுகள் தெரியுமா?

பாறை வயது 250 கோடி ஆண்டுகள் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும்.

ShashiBellamkonda

2020ல் என்னவாகும் உலகம் அதிர்ச்சியூட்டிய சித்தர் பெருமகன்

சிலை - உயரம் 3 ஆயிரம் அடியாம்!

சிலை - உயரம் 3 ஆயிரம் அடியாம்!


3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் நிறைந்த பிரதேசம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருமலை திருப்பதி ஆகும்.

Nikhilb239


திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா

குளிரிலும் வியர்க்கும் ஏழுமலையான் சிலை

குளிரிலும் வியர்க்கும் ஏழுமலையான் சிலை

சிலைகள் வியர்வையை வெளியிடும் என்பது நாம் அரிதாக கேள்விப்படும் நிகழ்வாகும். ஆனால் உண்மையில் ஏழுமலையான் சிலை வியர்க்கிறது... அதிலும் இன்னொரு ஆச்சர்ய மர்மம் என்னவென்றால்?

Orkut

ஆச்சர்ய மர்மம் என்ன தெரியுமா?

ஆச்சர்ய மர்மம் என்ன தெரியுமா?

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட ஏழுமலையான் சிலை அரைமணிநேரத்தில் வியர்த்து ஊத்துவதுதானாம்.

Redtigerxyz

குளிரில் வியர்க்கும் சிலை

குளிரில் வியர்க்கும் சிலை

அதிகாலை 5 மணிக்கு திருமலையில் எப்படி வியர்க்கும் என்பது அங்கு சென்றவர்களுக்கு மட்டுமே புரியும். 20 டிகிரி அளவுக்கு குளிரிலிரும் சிலை வியர்க்கும் என்றால் ஏழுமலையானின் அற்புதத்தை பாருங்களேன்...

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

மூன்றாவது கண்

மூன்றாவது கண்

பொதுவாக சிவன்தான் மூன்றாவது கண்ணை கோபத்துடன் திறப்பார் என்பார்கள். ஆனால் இத்தலத்தில் ஏழுமலையான் மூன்றாவது கண் திறப்பதாக கருதப்படுகிறது.

Tirupatibalaji

பச்சை கற்பூரத்திலும் சேதமடையா சிலை

பச்சை கற்பூரத்திலும் சேதமடையா சிலை

பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அல்லது கல்லால் ஆன சிலைகளிலோ பூசினால் உடனே சேதமடைந்துவிடும் அந்த கற்கள் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. அந்த சிலை செய்யப்பட்ட கல் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.

Srinivasa Sasidhar bontu

சிற்பியின் தவறு

சிற்பியின் தவறு

எந்த ஒரு சிலையானாலும் சிற்பியின் உளி படிந்த இடம் அங்கொன்று இங்கொன்று அமைவதுதான் இயல்பு. மாறாக எந்த தடமும் இல்லாமல் அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்ட சிலை இதுவாகும்.

Tirupatibalaji

கரும்பை தின்ற அதிசய கல் யானை எங்கே தெரியுமா?

கற்சிலைகளில் சொரசொரப்புத்தன்மை

கற்சிலைகளில் சொரசொரப்புத்தன்மை

பொதுவாக கற்களில் செய்யப்பட்ட சிலைகள் சொரசொரப்பாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால் இந்த சிலை மிகவும் நுணுக்கமாக, சொரசொரப்பு துளியும் இன்றி மெருகு போடப்பட்டதுபோல இருக்கிறது.

Tirupatibalaji

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

பெருமாளா? முருகரா?


இந்த சந்தேகம் நிறைய நாள்களாகவே உள்ளது. இதுகுறித்து தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?


சோழர் கால மர்மங்கள் நிறைந்த பழமையான அரிய புகைப்படங்கள் 

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா? 

பாகுபலி 2 படத்துல வர்ற இடத்தின் பின்னணியில் ஒளிந்துள்ள மர்மங்கள்

கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் உள்ள மர்மங்கள் 

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா? 

நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் வாங்க! 


Read more about: travel, temple