» »90 டிகிரி கோணத்தில் செங்குத்தான மலைப்பயணம்.. கரணம் தப்பினால் மரணம்.. சாகசங்கள்....

90 டிகிரி கோணத்தில் செங்குத்தான மலைப்பயணம்.. கரணம் தப்பினால் மரணம்.. சாகசங்கள்....

Posted By: Udhaya

ஹரிஹர் கோட்டை மகராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டையாகும்.

இது இகத்புரியிலிருந்து 48கிமீ தொலைவில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது.

பாறைகளை வெட்டி இதற்கான படியை உருவாக்கியுள்ளனர். இதனை நீங்கள் ஏறிக் கடப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. செங்குத்தாக இருக்கும் இந்த மலைகளை ஒருமுறை ஏறி பாருங்களேன்.

ஹரிஹர் கோட்டை

ஹரிஹர் கோட்டை


மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள பல வரலாற்று கோட்டைகளில் இதுவும் ஒன்று

en.wikipedia.org

ஹரிஹர் கோட்டை

ஹரிஹர் கோட்டை


இது கடல்மட்டத்திலிருந்து 3676 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

en.wikipedia.org

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

புனேயிலிருந்து நாசிக் வழியாக ஹரிஹர்கோட்டையை எளிதாக அடையலாம் 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

மும்பையிலிருந்து தானே, திரிம்பக் வழியாகவும் இந்த கோட்டையை அடையலாம். 195 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

en.wikipedia.org

https://en.wikipedia.org/wiki/Harihar_fort#/media/File:Harihar5.jpg

மலையேற்றம்

மலையேற்றம்

கிட்டத்தட்ட 7 கிமீ தூரம் மலையேற்றம் உள்ளது. சிறியவர்கள், பெரியவர்கள் சிரமப்படுவார்கள்.

இதற்கு 3 முதல் 3.5 மணி நேரம் ஆகலாம்.

en.wikipedia.org

 குறுகிய பாதைகள்

குறுகிய பாதைகள்


இங்குள்ள பாதைகள் மிகவும் குறுகி காணப்படுகிறது.

en.wikipedia.org

அப்பப்பா எவ்வளவு பிரம்மாண்டம்

இந்த வீடியோவை பார்க்கும்போது தெரியும். எவ்வளவு மலைப்பாக உள்ளது என்று...

Read more about: travel, fort