» »சுற்றுலா நேரங்களில் எப்படி செலவை குறைக்கலாம்? உங்களுக்காக மிக பயனுள்ள யோசனைகள்!!

சுற்றுலா நேரங்களில் எப்படி செலவை குறைக்கலாம்? உங்களுக்காக மிக பயனுள்ள யோசனைகள்!!

Written By: Udhaya

லேட்டஸ்ட் : திகிலடையச் செய்யும் அமானுஷ்யத்தால் ஒதுக்கப்பட்ட சுற்றுலாத்தளங்கள்!! இங்கெல்லாம் போயிடாதீங்க!!

உங்களுக்கு தெரியுமா இந்தியாவில் பயணம் செய்வதற்கென்றே சில பருவகாலங்கள் உள்ளன. குறிப்பிட்ட பருவங்களில் நீங்கள் பயணம் செய்தால் உங்கள் செலவு குறைவதுடன், அதிக சேமிப்புடன் நிறைந்த இன்பத்தையும் பெறலாம். இந்தியாவைப் பொறுத்த வரையில் அக்டோபர் முதல் மார்ச் இடையிலான காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

சீசன் நேரங்களில் சுற்றுலா என்பது உங்கள் பாக்கெட்டை காலியாக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இதனால் குறைந்த செலவில் சுற்றுலா என்பது அவசியமாகிறது. அதே நேரத்தில் சுற்றுலா நேரங்களில் ஏற்படும் அதிக செலவை குறைப்பது எப்படி என்பது நிறைய பேருக்கு குதிரை கொம்பாக உள்ளது. அதற்காகத்தான் சில யோசனைகளை உங்களுக்கு இப்பகுதியில் தருகிறோம். முழுவதும் படியுங்கள்.

இந்த மாதத்தின் சிறந்த டாப் 5 கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 சுற்றுலா செல்வதெப்போது?

சுற்றுலா செல்வதெப்போது?

செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதமுள்ள காலக்கட்டங்களில் நீங்கள் சுற்றுலா செல்வதென்பது பரிந்துரைக்கப்படுகிறது.

Hachim.Pi

தீர்மானிப்பது நீங்கள்தான்

தீர்மானிப்பது நீங்கள்தான்

அதேநேரத்தில் நீங்கள் செல்லவிரும்புவது கடுமையான வெயில் கொண்ட ராஜஸ்தான் மாநில பகுதிகளா, குளிர் நிறைந்த இமாச்சலப் பகுதிகளா என்பதை பொறுத்தும் நம் செலவுகளை நிர்மாணிக்கலாம்.

Tony

பயண செலவை குறைக்க

பயண செலவை குறைக்க

நீங்கள் ஊட்டி செல்ல விரும்பினால் அதற்கு பெரியதாக செலவு எதும் ஆகாது. அதே நேரத்தில் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தானுக்கு கொஞ்சம் செலவு ஆகத்தான் செய்யும். ஒருவேளை விமானத்தில் செல்வதெனில் ஓரிரு மாதங்கள் முன்கூட்டியே பதிவு செய்வதால் குறைந்த விலையில் பயணிக்கலாம்.

முன்பதிவு நல்லது

முன்பதிவு நல்லது

பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்தால் விமானங்களில் அது மிகவும் அதிகமாக இருக்கும். அதனால்தான் முன்கூட்டியே பதிவு செய்தல் நலம்.

Nipun Kulshreshtha

வணிக நேர பயணங்கள்

வணிக நேர பயணங்கள்

இது போன்று வணிக நோக்கத்தில் பயணிக்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளின் அளவு மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப விமானங்களை பதிவு செய்தால் சிறப்பான சலுகைகளை பெற்று பணத்தையும் சேமிக்கலாம்.

byeangel

இரவுப் பயணங்கள்

இரவுப் பயணங்கள்

இரவு நேர பயணங்களில் செலவு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சில நிறுவனங்கள் இரவு பயணங்களில் பயணச் சீட்டுக்கு சில சலுகைகளைத் தருகின்றன.

Ashok Prabhakaran

இணையதள சலுகைகள்

இணையதள சலுகைகள்


நீங்கள் இணையதளங்களில் சில சலுகைகளைப் பார்க்கலாம். அவைகள் உங்கள் பயணச் செலவை குறைப்பதுடன் பல்வேறு சிறப்பு தொகுப்புகளை அளிக்கும். எடுத்துக்காட்டாக தேனிலவு பயணம், கோடை சுற்றுலா மற்றும் பல

SameeraMJ

ரயில் பயணத்திலே

ரயில் பயணத்திலே


உங்களிடம் போதிய நாட்கள் இருந்தால் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். இந்தியாவில் குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்றது ரயில் பயணம்தான்.

Belur Ashok

சாப்பிடும் செலவை குறைக்க

சாப்பிடும் செலவை குறைக்க

வெளியிலிருந்து வாங்கி சாப்பிடுவதென்பது சற்று அதிக செலவை ஏற்படுத்தும். உணவு, உறைவிடம் என மொத்தமாக கிடைக்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குவதின் மூலம் அந்த செலவை குறைக்கலாம்.

Selmer van Alten

நாட்டுப்புற சுற்றுலா

நாட்டுப்புற சுற்றுலா

இந்திய நகரங்களை விட நாட்டுப்புறங்களில் செலவு குறைவான மனதிற்கு நிம்மதியான சுற்றுலாக்களை நாம் பெற முடியும்.

Scott Dexter

இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel, temple
Please Wait while comments are loading...