Search
  • Follow NativePlanet
Share
» »கோடி வருசமா இருந்து கல்லாய் போன மரங்கள்! விழுப்புரம் அருகே மர்ம பூங்கா!

கோடி வருசமா இருந்து கல்லாய் போன மரங்கள்! விழுப்புரம் அருகே மர்ம பூங்கா!

ஆத்தாடி இங்க இருக்குற மர்ம மரங்கள்லாம் கோடி வருசம் பழமையானதாம்!

By LovelyDeep

உலகிலேயே பழமையான நாடு என்றால் இந்தியா அதுவும் தமிழர்கள்தான் உலகின் மூத்த குடி மக்கள் என்று நம்மில் பலர் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனாலும் அதற்கான அறிவியல் சான்றுகள் தெளிவாக இல்லை எனும் போது அதைப் பற்றி விவாதிக்க போதுமான தரவுகள் இல்லை. ஆனால் உலகில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மரங்கள் இன்றளவும் இருக்கின்றன. அதிலும் நம் தமிழகத்தில் இருக்கின்றன என்றால் உங்களுக்கு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தானாகவே வந்துவிடும்தானே. சரி எங்க இருக்கு, அங்க எப்படி போகலாம்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

அது எங்க இருக்கு

அது எங்க இருக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருவக்கரையில் அமைந்துள்ளது இந்த இடம்.

இது ஒரு பூங்கா..ஆம் கல் மரங்களுக்கு என தனியாக வைக்கப்பட்டுள்ள பூங்கா இது.

இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு நீங்கள் வந்தால் கோடி வயதுடைய மரங்களை நீங்கள் கண்டுகளிக்க முடியும். சரி போகலாமா?

Prabhupuducherry

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சரியாக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரிக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த திருவக்கரை.

விழுப்புரத்திலிருந்து பனயபுரம், திருக்கனூர், கொடுக்கூர் வழியாக 45 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்

திண்டிவனத்திலிருந்து குத்தேரிப்பட்டு வழியாக 45 நிமிடங்களில் திருவக்கரையை அடைய முடியும்.

புதுச்சேரி - வழுதாவூர் - கொடத்தூர் வழியாகவும் 45 நிமிடங்களில் திருவக்கரையை அடையலாம்.

கோடி ஆண்டு வயதுடை மரங்கள்

கோடி ஆண்டு வயதுடை மரங்கள்

இரண்டு கோடி ஆண்டுகள் வரை பழமையான மரங்கள் இன்றும் இந்த பூங்காவில் இருக்கின்றன.

அவை பார்ப்பதற்கு பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இத்தனை வருடங்கள் பழமையான சொல்லப்போனால் மனிதர்களின் பிறப்புக்கு முந்தைய மரங்களும் இங்கு இருப்பதை கண்டு செல்கின்றனர் மக்கள்.

Ranjith Kumar Inbasekaran

ஐரோப்பியரே கண்டறிந்தார்

ஐரோப்பியரே கண்டறிந்தார்

தமிழகத்தில் இருக்கும் இந்த விசயங்களை தமிழர்களோ இந்தியர்கள் யாருமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவரின் ஆவணத்தை தொடர்ந்தே இது பற்றி உலகுக்கு தெரிய வந்தது.

சொன்னேரெட் எனும் இயற்கை குறித்த ஆய்வாளர் 1781ல் இதை கண்டறிந்தார். இதன்பின்னரே இங்கு உலக அதிசயத்தில் ஒன்றான நிகழ்வு இருப்பது பலருக்கும் விளங்கியது.

Ranjith Kumar Inbasekaran

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

திருவக்கரையில் இருக்கும் கோடி வருட பழமையான மரங்கள் எத்தனை என தெரிந்தால் உங்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும். மொத்தம் 200 மரங்கள் இங்கு இருக்கின்றன.

எவ்வளவு பெரிய பூங்கா

எவ்வளவு பெரிய பூங்கா

திருவக்கரை பூங்காவில் கிட்டத்தட்ட 247 ஏக்கர் பரப்பளவில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. இவை மிகப் பரந்த நிலமாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களாக இருப்பதாலும் வார விடுமுறை நாட்களில் இங்கு நிறைய மக்கள் வருவதை காண முடியும்

Thamizhpparithi Maari

உலகை மாற்றியமைத்த வெள்ளம்

உலகை மாற்றியமைத்த வெள்ளம்

கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும்.

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய வெள்ளம் மரங்களை அழித்துச் சென்றதாகவும், ஆனாலும் சாய்ந்து நின்ற மரங்கள் நிமிர்ந்து வளர்ந்ததாகவும் அறியப்படுகிறது.

Ranjith Kumar Inbasekaran

சாய்ந்த நிலையில் மரங்கள்

சாய்ந்த நிலையில் மரங்கள்

பல மரங்கள் சாய்ந்த நிலையிலும், படுக்கை நிலையிலுமே காணப்படுகின்றன. இவை அந்த வெள்ளம் உருவானதற்கு சான்றாக அமைகின்றன.

உலகில் மிக மிக குறைவானது

உலகில் மிக மிக குறைவானது

இதுபோன்ற பூங்காக்கள் உலகில் மிக மிக குறைவானதாகும். ஏனெனில் மரங்கள் கோடி வருங்கள் கடந்த நிலையில் அது மக்கி மண்ணோட மண்ணாகியிருக்கும். ஆனால் இங்குள்ள மரங்கள் அப்படி ஒரு நிலையை எட்டவில்லை. அதற்கும் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எரிமலை

எரிமலை

உலகில் சில தொல்லியல் பூங்காக்களில் மட்டுமே இந்த மாதிரியான படிம மரங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் இந்த மரங்களில் எரிமலைச் சாம்பல்கள் படிந்து இருக்க வேண்டும். அதனாலயே இவை இத்தனை வருடங்கள் கழித்தும் இருக்கின்றன.

கோடி வருட பழமையான கல் மரங்கள்

கோடி வருட பழமையான கல் மரங்கள்

இதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

அனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன

PC: WikiCommons

Read more about: villupuram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X