» »தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா?

தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா?

Posted By: Udhaya

தி நகர் என்றழைக்கப்படும் தியாகராய நகரில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் தவிர பெரும்பாலும் யாரையும் பார்க்கமுடியவில்லை. சற்று தொலைவில் இருக்கும் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

பல லட்சக்கணக்கான மக்கள் புழங்கும் இடம் இவ்வளவு வெறிச்சோடி ஆனதுக்கு காரணம் ஒரு கடை. தி சென்னை சில்க்ஸ்.

தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து தொடர்ந்து எரிந்தது.

தி சென்னை சில்க்ஸ் இப்போ தீ சென்னை சில்க்ஸ் என்று மீம்ஸ்கள் தெரிக்க விடும் வேளையில் ஒரு விசயத்தை மறந்துவிடுகிறோம்.

அதே தி நகரைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள். என்னவெல்லாம் இருக்கிறது. அவர்கள் எந்த விதத்திலாவது பாதிக்கப்படுகிறார்களா என்பதெல்லாம் பற்றி நாம் சிந்திக்கப்போவதில்லை. இந்த தி நகரைச் சுற்றி எத்தனை சுற்றுலாத்தளங்கள், முக்கியமான வரலாற்று இடங்கள் இருக்கின்றன தெரியுமா?

நம்ம சென்னைக்கு வந்தா முக்கியமா நீங்க பார்த்துவிட்டு போகவேண்டிய எல்லாம் இத சுற்றிதான் அமைந்திருக்கிறது. தெரியுமா?

சேத்துப்பட்டு எக்கோபார்க்

சேத்துப்பட்டு எக்கோபார்க்

விடுமுறை நாள் சுற்றுலாவுக்கு இது சிறந்த இடமாகும். காலை, மாலை நடைபயிற்சிக்கும் ஏற்ற இடம் இதுவாகும்.

Destination8infinity

சேத்துப்பட்டு எக்கோபார்க்

சேத்துப்பட்டு எக்கோபார்க்

தி நகர் எனப்படும் தியாகராயநகரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Destination8infinity

சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸ்


வெளியில் செல்ல மனமில்லை. ஆனால் பொழுதுபோக்கவேண்டும். அதுவும் நல்ல வசதியுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என்றால் சத்யம் சினிமாஸ் செல்லலாம்.

பல மொழி படங்கள்

பல மொழி படங்கள்


தற்போது சத்யம் சினிமாஸில் சச்சின், பாகுபலி 2, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், இந்தி மீடியம், ஹாஃப் கேள் பிரண்ட், தொண்டன், சங்கிலி புங்கிலி கதவ தொற, பிருந்தாவனம், சரவணன் இருக்க பயமேன், லென்ஸ் உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

சங்கம் சினிமாஸ்

சங்கம் சினிமாஸ்

பாகுபலி 2, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்,தொண்டன்,சங்கிலி புங்கிலி கதவ தொற, பிருந்தாவனம் முதலிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

எங்கிருக்கிறது

எங்கிருக்கிறது

பூந்த மல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ரங்கநாதன் தெருவிலிருந்து சுமார் அரைக்கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

எஸ்கேப் சினிமாஸ்

எஸ்கேப் சினிமாஸ்

எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அமைந்துள்ள இந்த திரையரங்கு பல்வேறு குடும்ப நேயர்கள் வந்து செல்லும் இடமாக அமைந்துள்ளது.

நீண்ட தூரம் சுற்றுலா செல்ல விருப்பம் இல்லாதவர்கள், இங்கு சுற்றுலா மேற்கொள்ளலாமே.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்

எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்

தி நகரிலிருந்து ஏறக்குறைய 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி வந்து செல்லும் இடமாகும். அவர்கள் மகிழ்வதற்கென எண்ணற்ற வசதிகள் உள்ளன.

Sasik1981

https://en.wikipedia.org/wiki/Express_Avenue#/media/File:Express_Avenue.JPG

ரிக்ஷா சேலஞ்ச்

ரிக்ஷா சேலஞ்ச்


இந்த இடங்களில் அடிக்கடி ரிக்ஷா சேலஞ்ச் நடக்கும். ரங்கநாதன் தெருவிலிருந்து சுமார் 1 கிமீ தொலைவிலுள்ள ராமநாதன் தெருவில் நீங்கள் இந்த விளையாட்டுக்களை கண்டு களிக்கலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

ஒரிஜினல் திருப்பதியின் பிரதிபலிப்பாக கருதப்படும் ஒரு கோயில் தி நகர் அருகிலேயே இருக்கிறது.

ஈகா சினிமாஸ்

ஈகா சினிமாஸ்

மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரையரங்கம். திநகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ளது.

ஸ்ரீ பார்த்த சாரதி கோயில்

ஸ்ரீ பார்த்த சாரதி கோயில்

புகழ்பெற்ற பார்த்தசாரதி கோயில் சென்னை தி நகரிலிருந்து 5 கிமீ தொலைவுக்குள்ளாக அமைகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படும் இந்த கோயில் மிக பழமையான விஷ்ணு கோயிலாகும். நீங்கள் சென்னையில் கட்டாயம் காணவேண்டிய இடம்.

Nsmohan

ரிப்பன் கட்டிடம்

ரிப்பன் கட்டிடம்

மிக அழகான கட்டுமானத்துடன் காணப்படும் இந்த ரிப்பன் கட்டிடம் 1913ல் ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. லேகநாத முதலியார் என்பவர் இந்த கட்டிடத்தை கட்டினார்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னராக இருந்த ரிப்பன் அவர்களின் நினைவாக இந்த கட்டிடம் ரிப்பன் பில்டிங் என்று அழைக்கப்படுகிறது.

en.wikipedia.org

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் இரண்டாவது பழமையானது ஆகும்.

மிகவும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த அருங்காட்சியகம் மிகப் பழமையானது அதாவது 1851ல் கட்டப்பட்டது.

ரோம் நகரத்து மக்களின் நிறைய கலெக்சன்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு அரிய வகை ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன.

en.wikipedia.org

https://en.wikipedia.org/wiki/Government_Museum,_Chennai#/media/File:Madras_museum_theatre_in_October_2007.jpg

மகாலிங்கபுரம் ஸ்ரீ அய்யப்பன் கோயில்

மகாலிங்கபுரம் ஸ்ரீ அய்யப்பன் கோயில்


மாதவன் சாலை, மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பிரபலமானதாகும்.

அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக உள்ளது

கன்னிமரா பொது நூலகம்

கன்னிமரா பொது நூலகம்


தி நகரிலிருந்து 2க்கும் குறைவான கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கன்னிமரா நூலகம்.

ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா

1863 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு மீண்டும் 1985 ஆம் ஆண்டு மறுகட்டமைக்கப்பட்டது. இது சென்னை நகரத்தின் ஒரு முக்கிய நவீன அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு ஷாப்பிங் மாலாக செயல்படுகிறது.

Ashwin Kumar

செம்மொழி பூங்கா

செம்மொழி பூங்கா

சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

Balajijagadesh

Read more about: travel, picnic