Search
  • Follow NativePlanet
Share
» »பேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்! #HBDSuperstarRajinikanth

பேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்! #HBDSuperstarRajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் இன்று. 1975ம் ஆண்டு தமிழகத்துக்கு அறிமுகமான ரஜினிகாந்த்தின் தற்போதைய படம் பேட்ட. இந்த படத்தின் டீசர் அவரின் பிறந்தநாள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவரின் பிறந்தநாளுக்கு உலகம் எங்கிலுமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த வேளையில் ரஜினி நடித்த படங்களின் படப்பிடிப்பு சுற்றுலாத் தளங்கள் பற்றி ஒரு தொகுப்பை காண்போமா?

மேல்கோட்டை

மேல்கோட்டை

மேல்கோட்டை பெங்களுரிலிருந்து 133 கி.மீ. பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். இங்கு செலுவநாராயண கோவிலும் யோகநரசிம்மர் கோவிலும் இருக்கிறது.

இதையெல்லாம்விட இங்கு புகழ்பெற்றது ராய கோபுரம்.ரஜினி படங்களின் ஃபேவரட் லொகேஷன். சரியாய் சொன்னால் ராக்கம்மா கைய தட்டு பாடல், ஷோபனா ரஜினியிடம் வந்து தனக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டது என்று சொல்லும் காட்சி ஆகியவை இங்கு படமாக்கப்பட்டன.

படையப்பாவில் ரஜினி, கையில் வேலை வைத்து பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் காட்சியும் இங்குதான் படம்பிடிக்கப்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரர் கல்யாண மண்டபம்

ஸ்ரீ ராகவேந்திரர் கல்யாண மண்டபம்

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் புகழ்பெற்ற கல்யாண மண்டபம். இன்னும் குறிப்பாய்ச் சொன்னால் ரஜினியின் கல்யாண மண்டபம். ரஜினியின் பல படங்களில் வந்திருக்கிறது

மாடத்திலே கன்னி மாடத்திலே, தங்க மகன் இங்கு சிங்கநடை போட்டு பாட்டின் ஆரம்பம் போன்ற பாடல்கள் இங்குதான் எடுக்கப்பட்டன.

சாம்ராஜ் சர்க்கிள், மைசூர்

சாம்ராஜ் சர்க்கிள், மைசூர்

மைசூரில் இருக்கும் ஒரு முக்கிய நினைவுச் சின்னம். ஜெய சாமராஜேந்திர உடையார் சிலை இருக்கும் இந்த சந்திப்பு தளபதி படத்தில் வந்துள்ளது.

ரஜினி இன்ஸ்பெக்டர் கையை வெட்டும் காட்சி, அதை ஷோபனா ஒரு பேருந்தில் இருந்து பார்க்கும் ஷாட் இங்கு படமாக்கப்பட்டது.

லலிதா மகால் அரண்மனை, மைசூர்

லலிதா மகால் அரண்மனை, மைசூர்

மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனை. இங்கு எண்ணற்ற படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எண்பதுகளில், ராஜ வம்சத்தை காட்ட வேண்டுமென்றாலோ, பெரிய செல்வந்தராக காட்ட வேண்டுமென்றாலோ அத்தனை இயக்குனர்களும் இங்குதான் ஓடிவருவார்கள்.

லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

குரு சிஷ்யன் படத்தில் ரவிச்சந்திரன் வீடு, பிரபு, சீதாவை மணமுடிக்க வரும் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

Photo Courtesy : Bikashrd

சென்னகேசவா கோவில், பேலூர், கர்நாடகா.

சென்னகேசவா கோவில், பேலூர், கர்நாடகா.

1268'இல் ஹொய்சாலா கட்டுமான கலையில் கட்டப்பட்ட‌ கோவில். வருடம் முழுதும் மக்களை ஈர்க்கும் புகழ்பெற்ற பழமையான கோவில்.

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தான்டா, சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல்கள் இங்கு எடுக்கப்பட்டன‌

Photo Courtesy : Dineshkannambadi

கேட்வே ஆஃப் இந்தியா, மும்பை

கேட்வே ஆஃப் இந்தியா, மும்பை

இந்தியாவின் ஒரு முக்கிய சுற்றுலா தலம் கேட்வே ஆஃப் இந்தியா. அரேபிய கடலுக்குப் பக்கத்தில், பிரமாண்ட கட்டிடமாய் வீற்றிருக்கும் இந்த நினைவுச் சின்னம் பல படங்களில் வந்திருக்கிறது.

புகழ்பெற்ற காட்சி : பாட்ஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் காட்சி.

Photo Courtesy : Beetelaces

மகர்பட்டா சிட்டி, பூனே

மகர்பட்டா சிட்டி, பூனே

பூனேயில் இருக்கும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா.

சிவாஜி படத்தில், மொட்டை ரஜினி கதாபாத்திரத்தின் ஆரம்பக் காட்சி, சிவாஜி பல்கலைகழகம் திறக்கும் காட்சி இங்கு படமாக்கப்பட்டன.

Photo Courtesy : Milindk82

லென்கோய்ஸ் மரன்ஹென்ஸெஸ் தேசிய பூங்கா, பிரேசில்

லென்கோய்ஸ் மரன்ஹென்ஸெஸ் தேசிய பூங்கா, பிரேசில்

வாயில் நுழையாத பெயராய் இருக்கிறது என்று பார்க்க வேண்டாம்.

பிரேசிலின் புகழ்பெற்ற பூங்காகளில் ஒன்று.

புகைப்படத்தை பார்த்தவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது காதல் அணுக்கள் பாடலில் எடுக்கப்பட்டது என்று. மணல் மேடுகளும், குளங்களும் உள்ள அழகான இடம்.

Photo Courtesy : Artur Warchavchik

அழகிய மேல்கோட்டை

மேல்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேல்கோட்டை

மேல்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேல்கோட்டை

மேல்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேல்கோட்டை

மேல்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேல்கோட்டை

மேல்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

லலிதா மஹால்

லலிதா மஹால்

லலிதா மஹாலினுள் அமர்ந்துள்ள ராஜா ரஜினி

லலிதா மஹால்

மைசூரின் அழகிய லலிதா மஹால் புகைப்படங்கள்

லலிதா மஹால்

மைசூரின் அழகிய லலிதா மஹால் புகைப்படங்கள்

லலிதா மஹால்

மைசூரின் அழகிய லலிதா மஹால் புகைப்படங்கள்

லலிதா மஹால்

மைசூரின் அழகிய லலிதா மஹால் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

சென்னகேசவா கோவில்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் அழகிய சென்னகேசவா கோவில்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

சென்னகேசவா கோவில்

அழகிய சென்னகேசவா கோவிலின் புகைப்படங்கள்

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

இந்திய நுழைவு வாயில் மும்பை

காலா கில்லா

காலா கில்லா

தாராவி பகுதியில் காலா படப்பிடிப்பு நடைபெற்றது

காலா கில்லா

தாராவி பகுதியில் காலா படப்பிடிப்பு நடைபெற்றது

காலா கில்லா

தாராவி பகுதியில் காலா படப்பிடிப்பு நடைபெற்றது

காலா கில்லா

தாராவி பகுதியில் காலா படப்பிடிப்பு நடைபெற்றது

 இது ரஜினியின் பேட்ட

இது ரஜினியின் பேட்ட

பேட்ட படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

இது ரஜினியின் பேட்ட

பேட்ட படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தின் பெயர் குர்சாங்க். இது டார்ஜிலிங்க் அருகே அமைந்துள்ள அற்புதமான இடமாகும்.

இது ரஜினியின் பேட்ட

பேட்ட படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

இது ரஜினியின் பேட்ட

பேட்ட படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X