Search
  • Follow NativePlanet
Share
» »தலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்

தலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்

தலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்

பெண்கள் அனுமதிக்கப்படாத கோயில் என்று சபரி மலைக்கு ஒரு பெயர் உண்டு. அதே நேரத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படாத கோயில்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ அது பற்றிய கட்டுரை

 ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

 ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில்


இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

 ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில்


இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவின் போது, ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சக்குலத்துக்காவு கோயில்

சக்குலத்துக்காவு கோயில்

இந்த கோயிலிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அந்த கோயிலின் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.

சக்குலத்துக்காவு கோயில்

சக்குலத்துக்காவு கோயில்

கேரள மாநிலம் ஆழப்புலா அருகே அமைந்துள்ள இந்த கோயில் துர்க்கையம்மன் கோயிலாகும்.

பெண்கள் காலை கழுவவேண்டும்

பெண்கள் காலை கழுவவேண்டும்

இந்த கோயிலில் விரதமிருக்கும் பெண்கள் காலை கழுவுகின்றனர். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.

நாரி பூசை

நாரி பூசை


இந்த பூசையின்போது பெண்கள் மட்டுமேஉள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்

 சந்தோசி மாதா

சந்தோசி மாதா

இந்த கோயிலில் திருமணமாக பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமாம்.

carrotmadman6

 சந்தோசி மாதா

சந்தோசி மாதா


ஆண்கள் கோயிலினுள் மற்ற நாள்கள் அனுமதிக்கப்பட்டாலும் வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை

 பிரம்மன் கோயில்

பிரம்மன் கோயில்

புஷ்கரில் உள்ள இந்த பிரம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 பிரம்மன் கோயில்

பிரம்மன் கோயில்


திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த கோயில்தான் உலகின் ஒரே பெரிய பிரம்மன் கோயில் ஆகும்.

பகவதியம்மன் கோயில்

பகவதியம்மன் கோயில்

கன்னியாகுமரி கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்தானே. ஆனால் அது உண்மைதான்.

பகவதியம்மன் கோயில்

பகவதியம்மன் கோயில்

திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம்.இந்த கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட்டாலும், கோயில் கருவறைக்குள் சன்யாசியைத் தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

பீகார் மாதா கோயில்

பீகார் மாதா கோயில்

குறிப்பிட்ட நாள்களில் ஆண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லையாம்.

அவர் சன்னியாசியாகவே இருந்தாலும், ஆண் என்றால் அனுமதி இல்லையாம்.

பெண்கள் மட்டுமே உள்ளே செல்லவேண்டும் என்பது கோயிலின் விதி

நாசிக் திரிம்பகேஸ்வரர்

நாசிக் திரிம்பகேஸ்வரர்


2016ம் ஆண்டுவரை ஆண்கள் இந்த கோயிலினுள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

மகராட்டிர மாநிலம் நாசிக்கில் இந்த கோயில் அமைந்துள்ளது

காமாக்யா கோயில்

காமாக்யா கோயில்

மாதத்தில் குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

Read more about: temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X