» »மும்பையிலிருந்து காம்ஷெட்டில் உள்ள மலைப்பகுதிக்கு எப்படி போலாம்?

மும்பையிலிருந்து காம்ஷெட்டில் உள்ள மலைப்பகுதிக்கு எப்படி போலாம்?

By: Balakarthik Balasubramanian

மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சியில் காணப்படும் ஈர்க்கும் ஓர் மலைப்பகுதி தான் காம்ஷெட்டாகும். பாராகிளைடிங் மற்றும் விமானப் பயிற்சிப் பள்ளிகளுக்கு பெயர் பெற்றது இவ்விடம், மேற்கு தொடர்ச்சிகளால் சூழ்ந்து காணப்படும் இவ்விடமானது, சாகசங்களுக்கு சிறந்து இந்தியாவில் காணும் பத்து இடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

பசுமைகள் சூழ்ந்து மனதில் நெகிழ்ச்சியை நிறைய செய்ய, அமைதியான ஏரிகள், மலைப்பாங்கான நிலப்பகுதிகள் என விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாக இது விளங்குகிறது. பவானா ஏரியில் நீர் மிதக்க, அழகிய கிராமப்புறங்களும் ஊர்ந்து காணப்படுகிறது. மேலும், இவ்விடம் வாழ்க்கைக்கு ஏற்ற சிறந்த அனுபவமாகவும் விளங்குகிறது.

Read more about: travel, hills