» »விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?

விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?

Written By: Udhaya

நம்மில் பலருக்கு விமான பயணம் என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது. ஒரு சிலர் உள்ளூர் விமானத்தில் பயணித்திருந்தாலும், இந்த வகை சிறப்புக்களை அனுபவித்திருப்பார்களா என்பது கேள்விதான்.

ராமர்/ஆதாம்: 7000 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பின்னணி மர்மங்கள்!

விமானப் பயணிகளுக்கு ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் வாரி வாரி வழங்கும் சலுகைகளைத் தவிர்த்து இன்னபிற வசதிகளையும் வழங்குகின்றன.

மேலாடையற்ற சூரியக்குளியல்: கன்னியாகுமரிக்கு அருகே இப்படி ஒரு "கில்மா பீச்" இருக்கு தெரியுமா?#seasons 2

இந்த வசதிகள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும் என்றாலும், பொதுவாக விமான பயணத்தின்போது விமானப் பணிப்பெண்களிடம் நீங்கள் தாராளமாக கேட்கக்கூடிய விசயங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த மர்மங்கள்!

இதையெல்லாம் கேட்கலாமா என்றுகூட உங்களுக்கு தோன்றும் அளவுக்கு சில சலுகைகளை விமானநிறுவனங்கள் உங்களுக்கு வழங்குகின்றன. நீங்க யோசிப்பது புரிகிறது அதும் கூட சில விமானங்களில் கிடைக்கும்.

 சமையலறை சுற்றுலா

சமையலறை சுற்றுலா


நீங்கள் மிகவும் பசியாக இருந்தால் வேண்டுமென்ற உணவை கேட்டு பெறலாம். திரும்பவும் கேட்கலாம். சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு சில விமானங்களில் சமையலறைக்கே உங்களை அழைத்துச் செல்கிறார்கள் தெரியுமா?

 குழந்தை பராமரிப்பு

குழந்தை பராமரிப்பு


குழந்தைகளின் விளையாட்டுத்தனம் அதிகமாகும்போது, அல்லது உங்களால் உங்கள் துணையுடன் தனிமையை அனுபவிக்க வேண்டும் எனும்போது குழந்தைகளை பராமரிக்கவும் ஒருசில விமானங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 விமானம் எப்படி செயல்படுகிறது

விமானம் எப்படி செயல்படுகிறது

சில விமானங்களில் விமானம் எப்படி இயங்குகிறது. எங்கிருந்து அழைப்பு கிடைக்கிறது. எப்போது கிளம்பவேண்டும். எப்போது இறங்கவேண்டும் என்பதுபோன்ற ரகசியங்கள் தவிர்த்த சில விசயங்கள் பயணிகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மருந்துகள்

மருந்துகள்

முதலுதவி மருந்துகள் மற்றும் பிற அவசரத்துக்கு தேவையான மருந்துகள் விமானத்திலேயே கிடைக்கின்றன.

 வேறு இருக்கைக்கு இடம்மாற

வேறு இருக்கைக்கு இடம்மாற

பொதுவாக விமானத்தில் கொடுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமரவேண்டும் என்பது விதி. சில விமானங்கள் கட்டுப்பாடுகளுடன் சில சமயங்களில் இருக்கையை மாற்றித் தருகின்றன.

 இன்னொரு வாட்டி கிடைக்குமா

இன்னொரு வாட்டி கிடைக்குமா

உங்களுக்கு தரப்பட்டுள்ள உணவு போதுமானதாக இல்லை என்றால் இன்னொரு முறை கேட்கும் வசதிகளை சில விமான சேவை நிறுவனங்கள் வழங்குகின்றன.

Sandip Bhattacharya

 குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு

குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சில விமானங்கள் வலம் வருகின்றன.

Richard Moross

 பிறந்தநாள் கேக்குகள்

பிறந்தநாள் கேக்குகள்

பிறந்தநாள், திருமண நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு விமானத்திலேயே கேக்குகள் தரப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் உங்கள் பிறந்த நாளை தெரிந்துகொண்டு அவர்களாகவே கேக் அளித்து சிறப்பு செய்கின்றனவாம்.

Rexness

 உயில்

உயில்

விமானத்தில் அவசரகதியில் உயில் எழுதவும் வாய்ப்பு தரப்படுகிறதாம். இது மிக மிக அரிய நிகழ்வாகும்.

Kathy

 அணையாடைகள்

அணையாடைகள்

(sanitary napkins)

சானிட்டரி நாப்கின்கள் எனப்படும் அணையாடைகள் வெகு சில விமானங்கள் தவிர்த்து அனைத்திலும் தரப்படுகின்றன,

 மது உபசரிப்பு விருந்து

மது உபசரிப்பு விருந்து

மதுப் பிரியர்கள் உற்சாகப் பானங்களை அளவோடு பருக விமான நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன.

Mariobonifacio

 சீப்புகள், அழகுசாதனங்கள்

சீப்புகள், அழகுசாதனங்கள்


அழகு சாதனபொருள்கள் விமானத்திலேயே கிடைக்கின்றன.

Scott speath

 சீட்டாட்ட அட்டைகள்

சீட்டாட்ட அட்டைகள்

நீங்கள் ரம்மி ஆட்டம் ஆட நினைத்தால்கூட உடனடியாக பணிப்பெண்ணை அழைத்து சீட்டுக் கட்டுகளை கேட்கலாம் என்று அறிவித்துள்ளது ஒரு விமான நிறுவனம்.


chinaoffseason

 சாக்லேட்கள்

சாக்லேட்கள்

பெரும்பாலும் அனைத்து விமானங்களுமே சாக்லேட் தருவதற்கு இசைந்துள்ளன. நீங்கள் சாக்லேட் பிரியரா?

 தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீர் பாட்டில்கள் அனைத்து விமானங்களிலுமே கிடைக்கும். எந்நேரமும் வாங்கி பருகலாம்.

ராமர் பாலமா? ஆதாம் பாலமா?

ராமர் பாலமா? ஆதாம் பாலமா?

ராமர்/ஆதாம்: 7000 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பின்னணி மர்மங்கள்!

கன்னியாகுமரிக்கு அருகே கில்மா பீச்

கன்னியாகுமரிக்கு அருகே கில்மா பீச்

கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த மர்மங்கள்!

Read more about: travel