» »இந்தியாவின் டாப் 20 ஏரிகள் பட்டியலில் எந்தெந்த ஏரிகள் வருதுனு தெரியுமா?

இந்தியாவின் டாப் 20 ஏரிகள் பட்டியலில் எந்தெந்த ஏரிகள் வருதுனு தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியாவில் இருக்கும் நீர் நிலைகளில் முக்கியமானது ஏரி. பெரும்பான்மையான நன்னீர் ஆதாரம் ஏரிகளில்தான் உள்ளது. இந்தியாவிலுள்ள டாப் 20 ஏரிகளை இங்கு காண்போம்.

தால் ஏரி, ஸ்ரீநகர்

தால் ஏரி, ஸ்ரீநகர்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த இயற்கையின் கொடை எப்போதும் நீர் நிறைந்து காணப்படுகிறது.

PC: sandeepachetan

உலர் ஏரி காஷ்மீர்

உலர் ஏரி காஷ்மீர்

இது காஷ்மீரில் அமைந்துள்ள மற்றொரு ஏரியாகும். குளிர்ச்சியான பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

PC: Girish

நகின் ஏரி, ஸ்ரீநகர்

நகின் ஏரி, ஸ்ரீநகர்

நகின் ஏரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் அமைந்துள்ளது.

PC: Rambonp:loves

மன்சார் ஏரி, ஜம்மு

மன்சார் ஏரி, ஜம்மு

அழகியத் தோற்றத்தைக் கொண்ட இந்த ஏரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது.

PC: AnkitPhotos

பங்காங் ஏரி, லடாக்

பங்காங் ஏரி, லடாக்

இந்திய எல்லையில் அமைந்துள்ள இந்த ஏரியின் பெயர் பங்காங். அவ்வப்போது சீனா, பாகிஸ்தான் நாடுகள் சொந்தம் கொண்டாடி வந்தாலும், இந்தியா வசம் உள்ள ஒரு ஏரி இதுவாகும்.

PC: Biswarup Sarkar

ரேனுகா ஏரி, மாண்டி

ரேனுகா ஏரி, மாண்டி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு பகவான் பரசுராமனின் அன்னை ரேனுகாஜி பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

PC: Kunal Khurana

ரிவால்சர் ஏரி, மாண்டி

ரிவால்சர் ஏரி, மாண்டி

சதுரமாக ஒரு ஏரியைக் காண வேண்டுமா. அப்போது மாண்டிக்கு பயணம் செய்யுங்கள். இதன்பெயர் ரிவால்சர் ஏரி.

PC: Munish Chandel

பிரஷர் ஏரி, மாண்டி

பிரஷர் ஏரி, மாண்டி

மாண்டியில் உள்ள மற்றொரு ஏரி பிரஷர் ஏரி. ஒரு பள்ளத்துக்குள் அமைக்கப்பட்டதைப் போல உள்ள இந்த ஏரி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

PC: Sougata Sinha

சுராஜ் ஏரி

சுராஜ் ஏரி

சூரிய கடவுளைக் கொண்ட இந்த ஏரி சுராஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்த சுராஜ் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர்.

PC: P K Gupta VNS

நைனிட்டால் ஏரி

நைனிட்டால் ஏரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நைனிட்டால் ஏரிக்கு நீங்கள் எத்தனை முறை வந்தாலும் உங்களுக்கு போர் அடிக்காது.

PC: sandeepachetan

பீம்டல் ஏரி

பீம்டல் ஏரி

நைனிட்டாலில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பீம்டல் ஏரி. இந்த ஏரிக்குள் ஒரு குட்டித் தீவு ஒன்று அமைந்துள்ளது. வானத்தின் நீலத்தை பிரதிபலிக்கும் இந்த ஏரி.

PC: Aditi Bhatt

சட்டல் ஏரி

சட்டல் ஏரி


படகு சவாரிக்கு அருமையான ஏரி இது. இதன் பெயர் சட்டல் ஏரி. மார்ச். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சீசன் ஆரம்பிக்கும்.

PC: Rajesh Bajaj

கலகர் அணை ஏரி

கலகர் அணை ஏரி

பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக இருக்கும் இந்த ஏரியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

PC: Indiawaterportal.org

டம்டம் ஏரி, ஹரியானா

டம்டம் ஏரி, ஹரியானா

பல்வேறு சாகச நிகழ்வுகளைத் தந்து உங்களை உற்சாகப் படுத்தும் ஏரி இது. டம்டம் ஏரி ஹரியானாவில் அமைந்துள்ளது.

PC: ashhar mohsin

உப்பர் ஏரி, போபால்

உப்பர் ஏரி, போபால்

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ளது இந்த உப்பர் ஏரி.

PC: Himanshu Joshi

சிலிகா ஏரி, ஒரிசா

சிலிகா ஏரி, ஒரிசா

இயற்கையின் இளவரசி இந்த ஏரி. அந்த அளவுக்கு அழகிய ஏரியாக திகழ்கிறது.

PC: Amit Rawat

சுமெண்டு ஏரி, டார்ஜிலிங்

சுமெண்டு ஏரி, டார்ஜிலிங்

பைன் மரங்கள், தோட்டங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது சுமெண்டு ஏரி. செப்டம்பர் முதல் பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலம் இதற்கு உகந்தது.

PC: Debasish Bhadra

குருடாங்மர் ஏரி, சிக்கிம்

குருடாங்மர் ஏரி, சிக்கிம்

வடக்கு சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு குருடாங்மர் என்று பெயர்.

PC: Souvik Bhattacharya

சங்கு ஏரி

சங்கு ஏரி

கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்த ஏரி, சங்கு ஏரி என்று அழைக்கப்படுகிறது.

PC: Pradeep Saxena

தம்தில் ஏரி

தம்தில் ஏரி


மிசோரம் மாநிலத்தில் அமைந்துள்ள பெரிய ஏரி இந்த தம்தில் ஏரி ஆகும். அக்டோபர் முதல் மார்ச் முடிய உள்ள காலம் இங்கு சுற்றுலா வர ஏற்ற காலமாகும்.

PC: naturalholidaysindia assam