» »டாப் 8 அல்டிமேட் சாலை வழிப்பயணங்கள் இத முயற்சி செஞ்சி பாத்திருக்கீங்களா?

டாப் 8 அல்டிமேட் சாலை வழிப்பயணங்கள் இத முயற்சி செஞ்சி பாத்திருக்கீங்களா?

Posted By: Udhaya

இந்தியாவின் ஆள்நடமாட்டம் அதிகமில்லா பகுதிகளில் லாங் டிரைவ் செல்ல விரும்பும் நபர்களுக்கு மிகமிகச்சிறந்த மாதம் என்றால் ஜூன் ஜூலை மாதங்கள்தான்.

வெயில் தாண்டி மழையின் ஊடே பல இடங்களில் சுற்றி திரிய ஆசைப்படுபவர்களுக்கு இதுதான் சிறந்த தருணம். வாங்க இந்த மாதங்கள்ல எங்கெல்லாம் சுற்றலாம்னு பாக்கலாம்

ஜூன் ஜூலை மாதங்களில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள்

மும்பை - கோவா லாங் டிரைவ்

மும்பை - கோவா லாங் டிரைவ்

உங்களுக்கு லாங் டிரைவ் போக பிடிக்கும் என்றால், மேற்கு தொடர்ச்சி மலை வழியாக மும்பை - கோவா லாங்க் டிரைவ் பயணம் ஒன்று செல்வது சாலச் சிறந்தது.

pc: Kaushik Patel

வழிகாட்டி புகைப்படம்

வழிகாட்டி புகைப்படம்


மும்பையிலிருந்து மகாராட்டிர மாநிலத்தில் புனே, சட்டாரா, கோல்ஹாபூர், கர்நாடக மாநிலம் சங்கேஷ்வர், மகாராட்டிர மாநிலம் சாவாந்த்வாடி வழியாக கோவாவை அடையலாம்.

இந்த பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

இந்த பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

புனே, லோனாவாலா, கொல்ஹாபூர் ஆகிய இடங்கள் இந்த பயணத்தின்போது கட்டாயம் தவறவிடக்கூடாதது ஆகும்.


pc:Chandra

மணாலி - லே

மணாலி - லே

அருமையான கண்காட்சிகள், வரலாற்று வழிகள், புத்துணர்ச்சியாக்கும், மூச்சிறைக்கும் வழித்தடங்கள் என அட்டகாசமான அமைப்புகளையும் இடங்களையும் கொண்டுள்ளது இந்த பயணம்.


pc:Krupa Asher

மணாலி - லே வழிகாட்டி புகைப்படம்

மணாலி - லே வழிகாட்டி புகைப்படம்

மணாலியிலிருந்து ரோஹ்டங் ஜாட், கிராம்பு, கோக்சார், தண்டி, கெய்லாங் வழியாக ஜிங்ஜிங்பாரை அடையலாம்.

அங்கிருந்து கேடா லூப்ஸ், டங்லாங்டா கியா உப்சி வழியாக லே வை அடையலாம்.

மணாலி - லே பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

மணாலி - லே பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

மனாலி, ரோடங் பாஸ், கெய்லாங்க், சிங்சாங் பார் மற்றும் சார்க்கு முதலிய இடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களாகும்.

pc: Raj

புதுதில்லி - ரன் ஆப் கட்ச்

புதுதில்லி - ரன் ஆப் கட்ச்

முடியாமல் நீண்டு செல்லும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உங்கள் கண்களை கட்டிப்போட்டபடியான இடம் தான் இது.

தில்லி - ராஜஸ்தான் - குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களின் வழியாக செல்லும் இந்த பயணம் உண்மையில் அதி அட்டகாசமானதாகும்.

புதுதில்லி - ரன் ஆப் கட்ச் வழிகாட்டி புகைப்படம்

புதுதில்லி - ரன் ஆப் கட்ச் வழிகாட்டி புகைப்படம்

புதுதில்லி - ரன் ஆப் கட்ச் வழிகாட்டி புகைப்படம்

புதுதில்லி - ரன் ஆப் கட்ச் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

புதுதில்லி - ரன் ஆப் கட்ச் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

ஆஜ்மீர் ஷாரிப், மௌன்ட் அபு, வைல்ட் ஆஸ் பல்லுயிர் காடுகள், தரங்கத்ரா, புஜ் பிராக் மஹால், ஆயினா மஹால், மன்வி பீச் ஆகிய இடங்களை தவறவிடாதீர்கள்.


pc: op john

பெங்களூரு - மூணாறு

பெங்களூரு - மூணாறு

பள்ளத்தாக்குகளும், மலைகளும் சூழ்ந்த பகுதியாக பெங்களூருவிலிருந்து மூணாறு பயணம் அருமையான அனுபவமாக அமையும்.

பெங்களூரு - மூணாறு வழிகாட்டி புகைப்படம்

பெங்களூரு - மூணாறு வழிகாட்டி புகைப்படம்

பெங்களூரு - மூணாறு வழிகாட்டி புகைப்படம்

பெங்களூரு - மூணாறு பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

பெங்களூரு - மூணாறு பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

மைசூரு, பந்திப்பூர், மசினகுடி, ஊட்டி, குன்னூர் மற்றும் கோயம்புத்தூர்.

கவுகாத்தி - தவாங்

கவுகாத்தி - தவாங்


புத்தமத கலாச்சாரங்கள், மூடுபனி விழும் மலைகள், இந்திய ராணுவ முகாம்கள், காட்டெருமை பயணம் என இன்புறும் வகையில் அமைகிறது இந்த பயணம்

கவுகாத்தி - தவாங் வழிகாட்டி புகைப்படம்

கவுகாத்தி - தவாங் வழிகாட்டி புகைப்படம்

கவுகாத்தி - தவாங் வழிகாட்டி புகைப்படம்

கவுகாத்தி - தவாங் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

கவுகாத்தி - தவாங் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

இந்த பயணத்தின் போது நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்களாக காசிரங்கா சரணாலயம், தெஸ்பூர், செல பாஸ் ஆகியன உள்ளன.

சிம்லா - மணலி

சிம்லா - மணலி

இமயமலையின் பனிமலைகள் வழியாக ஜில்லென ஒரு பயணம். இதுதான் மிகவும் சிறந்த பயணமாக அமையும்.

சிம்லா - மணலி வழிகாட்டி புகைப்படம்

சிம்லா - மணலி வழிகாட்டி புகைப்படம்

சிம்லா - மணலி வழிகாட்டி புகைப்படம்

சிம்லா - மணலி பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

சிம்லா - மணலி பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

சிம்லா, ராம்பூர், நாகோ, காஸா, ஸ்பிட்டி, மணலி ஆகிய இடங்கள் கட்டாயம் காண வேண்டிய இடங்களாகும்.

சோனமார்க் - கார்கில்

சோனமார்க் - கார்கில்

ஓர் அருமையான பயணத்துக்கு, இந்த சாலைப் பயணத்தை தேர்ந்தெடுங்கள்

சோனமார்க் - கார்கில் வழிகாட்டி புகைப்படம்

சோனமார்க் - கார்கில் வழிகாட்டி புகைப்படம்

சோனமார்க் - கார்கில் வழிகாட்டி புகைப்படம்

சோனமார்க் - கார்கில் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

சோனமார்க் - கார்கில் பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

சோனமார்க், சோஜில்லா பாஸ், டிராஸ், கார்கில் ஆகியன நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

டெல்லி - ஆக்ரா வழி மதுரா

டெல்லி - ஆக்ரா வழி மதுரா

யமுனா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் செல்லவேண்டிய சூப்பர்பாஸ்ட் பயணம் இது

டெல்லி - ஆக்ரா வழிகாட்டி புகைப்படம்

டெல்லி - ஆக்ரா வழிகாட்டி புகைப்படம்

டெல்லி - ஆக்ரா வழிகாட்டி புகைப்படம்

டெல்லி - ஆக்ரா பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

டெல்லி - ஆக்ரா பயணத்தின் போது செல்லவேண்டிய இடங்கள்

டெல்லி - ஆக்ரா பயணத்தில் தவறாமல் மதுராவை கண்டுவிடவேண்டும்.

Read more about: travel, trip, roadtrip