» »மும்பை சுற்றுலா தளங்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்!

மும்பை சுற்றுலா தளங்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்!

Written By: Udhaya

மும்பையில் கடந்த இரு தினங்கள் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் மும்பை சுற்றுலாத் தளங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை மாநகரின் முக்கிய சுற்றுலா அம்சங்கள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முழுமையாக காண்போம்

 விக்டோரியா டெர்மினல்

விக்டோரியா டெர்மினல்


பெரும்பாலும் மும்பை நமக்கு இந்த இடத்தின் ஊடாகவே அறிமுகமாகும். இதுதான் சத்ரபதி சிவாஜி ரயில் முனையம். இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகருக்கு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் இணைப்பு ஏற்படுத்தும் இந்த இடம் தற்போது ஸ்தம்பித்து போயுள்ளது. மும்பை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், சுரங்க வழிப்பாதைகளிலும் எண்ணற்ற எலெக்டிரானிக் பொருட்கள், கணினி சந்தைகள், ஆடை வகைகள் போன்றவை இளைஞர்களால் விற்பனை செய்யப்படும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம். இவைகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

 கேட் வே ஆப் இந்தியா

கேட் வே ஆப் இந்தியா

கேட் வே ஆப் இந்தியா எனப்படும் இந்தியாவின் நுழைவு வாயில், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டுள்ளது.

 ஜூகு பீச்

ஜூகு பீச்

கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

ஆனால் இந்த இடம் இரண்டு நாள்கள் பெய்த மழையால் நாசமாகியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

 பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க்

பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க்

மும்பையின் சமீபத்திய பெருமைக்கு மூல முதல் காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இந்த இடமும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

wiki

 வோர்லி

வோர்லி

மும்பையின் ஒரு பகுதியான வோர்லி மும்பையில் 7 தீவுகளில் ஒன்றாகும்.

Yogendra174

 தூங்கா நகரம்

தூங்கா நகரம்

இங்குதான் மும்பையின் பெரும்பாலான அலுவலகங்கள் இருக்கின்றன. இடைவிடாத வேலையும் நடந்துகொண்டிருக்கும்.

Woodysworldtv

 சூரிய உதயம்

சூரிய உதயம்


சூரிய உதயம்

Archan dave

 சூரிய மறைவு

சூரிய மறைவு


சூரிய மறைவு

Agangula

 பைகுல்லா

பைகுல்லா

தெற்கு மும்பை பகுதியான இது அதிக ஆள்நடமாட்டமுள்ள பகுதியாகும். இந்த இடமும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

Rudolph,A,furtado

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

மும்பை மழை

Read more about: travel, mumbai