» »இந்த ஊருக்கும் ஆஸ்கர் விருதுக்கும் அப்படி ஒரு பொருத்தமாம்!

இந்த ஊருக்கும் ஆஸ்கர் விருதுக்கும் அப்படி ஒரு பொருத்தமாம்!

Posted By: Udhaya

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம், நடிகை, நடிகர்கள், கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

அதிகம் படித்தவை: சமீப காலங்களில், காசியில் வாழும் அகோரிகள் குறித்தும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து காசியின் ஒவ்வொரு முகமாக பார்ப்போம்.

ஆஸ்கர் விருது 2017-க்கு சிறந்த வெளிநாட்டு மொழிப் படப் பிரிவில் இந்தியாவிலிருந்து போன ஒரே படம் வெற்றி மாறன் இயக்கிய விசாரணை. போட்டிக்கு வந்த அத்தனை மொழிப் படங்களையும் பின்னுக்குத் தள்ளியது இந்தப் படம். இதைப் பார்த்த பல சினிமா ஆர்வலர்களும் விசாரணைக்கு நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்றுதான் நம்பினர்.

எனினும் விசாரணையை பின்னுக்குத்தள்ள வேறு மொழிப்படம் வெற்றிபெற்றது. சரி இந்தியாவிலிருந்து இதுவரை என்னென்ன படங்கள்லாம் போயிருக்கு தெரியுமா?

தெரியுமா இந்த குகையின் வயது 3 லட்சம் ஆண்டுகளாம்!

படங்களா... இல்லை இல்லை அந்த படங்கள் பேசிய இடங்கள் தான்..

ஒரு படம் சிறந்த படமாக இருக்க அதற்கு தேவை அந்த படத்தின் கரு வளரும் இடம்தான். அந்த மாதிரி இடத்தின் சிக்கல்களைப் பேசிய படங்களும், இடங்களும் பற்றி இதில் காணலாம்.

நாயகன்

நாயகன்

மணிரத்னம் இயக்கத்துல உலகநாயகன் கமலஹாசன் நடிச்சி வெளிவந்த படம் நாயகன். ஆஸ்கார் செல்ல இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இந்த படம் மும்பை வாழ் மக்கள், அவர்களுக்கென்று ஒரு தலைவன் என மும்பையின் வாழ்க்கைப் பற்றி சொன்னது.

உங்கள் கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்!

ஸ்லம்டாக் மில்லியனர்

ஸ்லம்டாக் மில்லியனர்

ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியான இந்த படம் மற்ற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்த படம் மும்பை வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை அப்படியே கண்முன்நிறுத்தியது. ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

ஸ்லம்டாக் மில்லியனர்

கனவுகளின் நகரம்

கனவுகளின் நகரம்

மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

wikipedia

பிரியாணிக்காக பேர் போன இடங்கள்!!!

ஃபேஷன் ஸ்ட்ரீட்

ஃபேஷன் ஸ்ட்ரீட்

இந்நகரத்தின் ஃபேஷன் ஸ்ட்ரீட் மற்றும் பாந்த்ராவில் உள்ள லிங்கிங் ரோடு இரண்டுமே மிகவும் புகழ்பெற்ற தெருவோர ஷாப்பிங் பகுதிகள். அதோடு நீங்கள் அந்தி நெருங்கும் வேளையில் கடற்கரைக்கு சென்று சாண்ட்விச், குல்ஃபி, ஃபல்லூடா, பானி பூரி, மகாராஷ்டிர வடா பாவ் போன்ற பண்டங்களை சுவைக்கலாம்.

wiki

பீச்

பீச்

மும்பையில் உள்ள ஜூஹு பீச், சௌப்பாத்தி பீச் மற்றும் கோரை பீச் மூன்றும் பிரசித்தி பெற்ற கடற்கரைகள். இதில் குறிப்பாக கோரை பீச் இயற்கை காதலர்களுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக இருக்கும்.

wikipedia

பயணம்

பயணம்

குயின்ஸ் நெக்லஸ் என்று அழைக்கப்படும் மரீன் டிரைவ் பகுதியிலும், இதர தெற்கு மும்பை பகுதிகளிலும் டபுள் டக்கர் பெஸ்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

wiki

மால் கலாச்சாரம்

மால் கலாச்சாரம்

மும்பை மாநகரில் மால் கலாச்சாரம் படர ஆரம்பித்து 10 வருடங்கள் கடந்து விட்டன. அதோடு இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான மால்கள் மும்பையில் தான் செயல்பட்டு வருகின்றன.

wiki

மும்பை பற்றி மேலும் தெரிந்துகொள்ள

மும்பை பற்றி மேலும் தெரிந்துகொள்ள

மும்பை பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்

அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

கோடநாடு தெரிந்த விசயங்களும் தெரியாத மர்மங்களும்

அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

Read more about: travel, mumbai