Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருச்சி » ஈர்க்கும் இடங்கள் » வயலூர் முருகன் கோவில்

வயலூர் முருகன் கோவில், திருச்சி

18

வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

இக்கோவில்  ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கோவில் வளாகத்தில் சிவன், நடராஜர், ஸ்ரீ பொய்ய கணபதி, வள்ளி மற்றும் தெய்வணை ஆகியவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சன்னதிகள் உள்ளன. கோவில் இங்குள்ள நடராஜர் சிலைக்கு உள்ள விஷேசம் என்னவென்றால் அதன் இரண்டு பாதங்களும் தரையில் படாமல் அமைந்துள்ள ஒரு சிறப்பு உண்டு.

இந்த சிலைகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun