Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருச்சி » ஈர்க்கும் இடங்கள்

திருச்சி ஈர்க்கும் இடங்கள்

  • 01மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில் (ராக் போர்ட்)

    மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில் (ராக் போர்ட்)

    மலைக்கோட்டை உச்சி  பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று.

    83 மீ உயரம் கொண்ட இந்த கோயில் மதுரை நாயக்கர்களால் கட்டி...

    + மேலும் படிக்க
  • 02வெக்காளியம்மன் கோவில்

    வெக்காளியம்மன் கோவில்

    வெக்காளியம்மன் கோவில் திருச்சியில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சோழர்களின் இருப்பிடமாக இருந்த இக்கோவில் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக திகழ்கிறது.

    கோயிலின் மிக முக்கியமான அம்சம் கோவில் முக்கிய தெய்வத்தின் தலைக்கு மேலே மேற்கூரை...

    + மேலும் படிக்க
  • 03குணசீலம் விஷ்ணு கோயில்

    குணசீலம் விஷ்ணு கோயில் விஷ்ணு கடவுளுக்கு கட்டப்பட்டு காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது மன நலம் பாதித்த குழந்தைகளை 48 நாட்களில் குணப்படுத்தி விடுகிறது என்று சொல்லப்படுகிறது.

    எனவே தங்கள் குழந்தைகளை சிறிது காலத்திற்கு இங்கேயே விட்டு சென்று...

    + மேலும் படிக்க
  • 04வயலூர் முருகன் கோவில்

    வயலூர் முருகன் கோவில்

    வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

    இக்கோவில்  ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர்...

    + மேலும் படிக்க
  • 05முக்கொம்பு அணை

    முக்கொம்பு அணை

    முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மேல் கட்டப்பட்டதாகும். இந்த அணை நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி மாநகருக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலமாக இது உள்ளது.

    இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல்...

    + மேலும் படிக்க
  • 06கல்லணை

    கிராண்ட்  அணைக்கட்டு என்று அழைக்கப்படும் கல்லணை காவிரி நதி மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால் சூழப்பட்டுள்ள பகுதி 146.70 சதுர கி.மீ. பரப்பளவாகும். இந்த அணை சோழ வம்சத்தின் அரசன் கரிகாலன் மூலம் கி.பி. 1 வது நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில்...

    + மேலும் படிக்க
  • 07செயின்ட் ஜோசப் தேவாலயம்

    செயின்ட் ஜோசப் தேவாலயம்

    செயின்ட் ஜோசப் தேவாலயம் திருச்சியின் மிகவும் பிரபலமான தேவாலயங்களில் ஒன்றாகும். 1792 ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    ஸ்க்வார்ட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் கேரிசன் அளித்த நிதியை கொண்டு இந்த தேவாலயம்...

    + மேலும் படிக்க
  • 08விராலிமலை முருகன் கோவில்

    விராலிமலை முருகன் கோவில்

    விராலிமலை முருகன் கோவில் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது. 207 படிகளை கடந்தால் கோயிலை அடையலாம்.

    கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed