சிக்கிம் மாநிலத்தின் வாயில் என்று செவ்யாபாங் கணவாய் அழைக்கப்படுகின்றது. இந்த கணவாய் உத்தரேயிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கிறது. இந்த கணவாய்க்கு ஆண்டு முழுதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த கணவாய்க்கு அருகில் மிக அழகிய மெயின்பஸ் என்ற நீழ்வீழ்ச்சி பார்ப்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் ஆர்ப்பரித்து மலையிலிருந்து பள்ளத்தாக்கில் விழுகிறது.



Click it and Unblock the Notifications