Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வால்ப்பாறை » ஈர்க்கும் இடங்கள்
  • 01நீரார் அணை

    நீரார் அணை

    நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை கட்டப்பட்டது.

    தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களுக்கு...

    + மேலும் படிக்க
  • 02காட்சிப் புள்ளிகள்

    பல்வேறு காட்சி புள்ளிகளை உடைய இடம் என்று வால்ப்பாறை பெருமிதம் கொள்கின்றது. வால்ப்பாறை வழியாகச் செல்லும் போது, தவற விடக்கூடாத ஒரு முக்கியமான காட்சிப் புள்ளி லோம்ஸ் காட்சிப் புள்ளி.

    பொள்ளாச்சியில் இருந்து வால்ப்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி...

    + மேலும் படிக்க
  • 03சோலையார்

    சோலையாருக்கு புகழ்சேர்ப்பது, வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை இது, ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கின்றது.

    தமிழ் நாடு நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக...

    + மேலும் படிக்க
  • 04புல் குன்று

    புல் குன்று

    வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்திரா காந்தி வன உயிர் பாதுகாப்பு மையத்தின் ஒரு பகுதியாக புல் குன்று இருக்கின்றது. வனவிலங்குத் துறை பாதுகாவலரிடம் இருந்து அனுமதி பெறாமல் புல் குன்றினை பார்வையிட முடியாது.

    ஆனால், நீங்கள்...

    + மேலும் படிக்க
  • 05பாலாஜி கோவில்

    பாலாஜி கோவில்

    வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில், பெரிய காரமலை தேனீர் தொழிற்சாலையினால் சொந்தமாக நடத்தப்படுகின்ற, ஒரு தேனீர் தோட்டத்தின் உள்ளே பாலாஜி கோவில் அமைந்து இருக்கிறது.

    இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இவ்விடத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 06சின்னக்கல்லார் அருவி

    சின்னக்கல்லார் அருவி

    வால்ப்பாறை மலைப்பிரதேசத்தில் இருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவில் சின்னக்கல்லார் அருவி அமைந்து இருக்கிறது. இவ்விடம் நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை பெருவதால், இது தென் இந்தியாவின் சீராப்புஞ்சி என்று அழைக்கப்படுகின்றது.

    சுற்றிலும் பச்சைப்பசுமையினால்...

    + மேலும் படிக்க
  • 07அன்னை வேளாங்கன்னி ஆலயம்

    அன்னை வேளாங்கன்னி ஆலயம்

    வால்ப்பாறையின் பரந்தவெளியில் ஆச்சரியமூட்டும் அம்சமாக அன்னை வேளாங்கன்னி ஆலயம் திகழ்கின்றது. வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இவ்வாலயம், 2003 ஆம் ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டது.

    ஆண்டுத் திருவிழா நிகழும் செப்டம்பர் மாதமே இந்த...

    + மேலும் படிக்க
  • 08கணபதி கோவில்

    கணபதி கோவில்

    கணபதி கோவில் அல்லது சித்தி விநாயகர் கோவில் வால்ப்பாறையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது ஜெயஸ்ரீ தேனீர் தொழிற்சாலையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் வழிபடப்படும் சித்தி விநாயகர் சிலைக்கு ஒப்பாகவே இங்குள்ள கணபதி சிலையும் இருக்கின்றது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Jul,Thu
Check Out
24 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri