Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விசாகப்பட்டினம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சப்மரைன் மியூசியம்

    சப்மரைன் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் (நிஜ நீர்மூழ்கி கப்பல்) ராமகிருஷ்ணா பீச் எனப்படும் கடற்கரையில் உள்ளது. ஆசியாவிலேயே இதுபோன்ற ஒரே ஒரு அருங்காட்சியகம் எனும் பெருமையை இந்த சப்மரைன் மியூசியம் பெற்றுள்ளது.

    ஸ்மிருதிகா என்ற பெயரிலும் இந்த...

    + மேலும் படிக்க
  • 02கைலாசகிரி

    கைலாசகிரி என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதி மிக அற்புதமான இயற்கை அழகுடன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. இதன் இடப்புறத்தில் ராமகிருஷ்ணா பீச் மற்றும் ரிஷிகொண்டா பீச் என்ற இரண்டு கடற்கரைகளும் வலப்புறத்தில் ஒரு மலையும் சூழ்ந்துள்ளன.

    சிவனும் பார்வதியும்...

    + மேலும் படிக்க
  • 03கம்பலகொண்டா

    மாநில வனத்துறையால் பரமாரிக்கப்படும் இந்த கம்பலகொண்டா பகுதி 1970ம் ஆண்டிலிருந்து ஒரு காட்டுயிர் சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கம்பலகொண்டா எனும் மலையின் பெயரிலேயே இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.

    71 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பசுமை மாறாக்காடுகளை...

    + மேலும் படிக்க
  • 04ராமகிருஷ்ணா பீச்

    இந்தியாவின் கிழக்குக்கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த ராமகிருஷ்ணா பீச் விசாகப்பட்டணம் நகரத்தின் முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். வங்காளவிரிகுடாவை ஒட்டியுள்ள கடற்கரையான இது ரம்மியமான சூரிய உதயம் மற்றும் சிவந்த அடிவானத்துடன் காட்சியளிக்கும் அஸ்தமனம் ஆகியவற்றுக்கு...

    + மேலும் படிக்க
  • 05யரடா பீச்

    வைசாக் நகரத்துக்கு வெகு அருகிலேயே இந்த யரடா பீச் அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் விருப்பத்துடன் விஜயம் செய்யும் கடற்கரையாக இது திகழ்கிறது.

    மூன்று புறம் பசுமையான மலைகளாலும் ஒரு புறம் வங்காள விரிகுடாவாலும் இந்த கடற்கரை சூழப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 06வார் மெமோரியல்

    வார் மெமோரியல்

    வைசாக் நகரத்திலுள்ள இந்த ‘வார் மெமோரியல்’ எனும் நினைவுச்சின்னமானது ‘விக்டரி அட் சீ’ (கடலில் கிடைத்த வெற்றி) என்றும் அழைக்கப்படுகிறது. 1971ம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தானியப் போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வெற்றியின் ஞாபகார்த்தமாக இது...

    + மேலும் படிக்க
  • 07கங்கவரம் பீச்

    கங்கவரம் பீச்

    கங்கவரம் பீச் என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை விசாகப்பட்டிணம் இரும்பு ஆலை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ளது. தென்னை மரங்களின் அணிவகுப்புடன் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் அழகு பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

    எனவே சமீப காலமாக...

    + மேலும் படிக்க
  • 08ரிஷிகொண்டா பீச்

    விசாகப்பட்டணம் நகரத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரையாக இந்த ரிஷிகொண்டா பீச் புகழ் பெற்றுள்ளது. தங்கநிற மணற்பரப்போடு நீண்டு பரந்து காட்சியளிக்கும் இந்த கடற்கரை பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது.

    நீர்ச்சறுக்கு மற்றும் காற்றுச்சறுக்கு போன்ற நீர்...

    + மேலும் படிக்க
  • 09பிம்லி பீச்

    பீமுனிப்பட்டணம் எனும் கடற்கரையே பிம்லி பீச் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் பெயரே இந்த கடற்கரைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. பிம்லி - விசாகப்பட்டிணம்...

    + மேலும் படிக்க
  • 10ஜகதாம்பா சென்டர்

    ஜகதாம்பா சென்டர்

    ஜகதாம்பா சென்டர் அல்லது ஜகதாம்பா ஜங்க்ஷன் என்று அழைக்கப்படும் இந்த வணிகவளாக கட்டமைப்பு வைசாக் நகரத்தின் முக்கிய அடையாளமாக காட்சியளிக்கிறது. பல்வேறு அங்காடிகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட பிரம்மாண்ட நவீன வளாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 11ராஸ் ஹில்

    ராஸ் ஹில்

    ராஸ் ஹில் என்றழைக்கப்படும் இந்த மலை கன்யாமரிகொண்டா என்ற பெயராலும் அறியப்படுகிறது. இது கிழக்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மிக உயரமான சிகரமாகும். வைசாக் நகரை சூழ்ந்து நிற்கும் மூன்று மலைகளிலும் மூன்று மதங்களை சேர்ந்த ஆன்மீக திருத்தலங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue