Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » கிமா சொங்கா

கிமா சொங்கா, மேற்கு கரோ ஹில்ஸ்

33

கிமா சொங்கா என்பது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் தூண் போன்ற அமைப்பாகும். ஈமச்சடங்குகள் முடிந்தவுடன் இந்த தூண் வீட்டு வாசலின் முன் பகுதியில் வைக்கப்படுகிறது.

மரத்தால் ஆன இந்த தூண் வடிவங்கள் மனித உருவத்திலேயே செதுக்கப்பட்டு இறந்தவர்கள் உடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களும் இதில் தொங்கவிடப்படுகின்றன.

கரோ இனத்தார் எந்த அளவுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் மரியாதை அளிக்கின்றனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். இறந்து போனவர்கள் என்றும் அவர்கள் மனதில் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துவதுபோன்று இந்த நினைவுத்தூண்கள் அமைந்துள்ளன.

மேகாலயா மாநிலத்தின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்த வகையான நினைவுத்தூண்களை பார்க்கலாம். ஷில்லாங் நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த கரோ ஹில்ஸ் பகுதிக்கு வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed