யமுநோத்ரிக்கு 1 கிமீ தொலைவில் கர்சாலி என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்திருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் பகுதியான ஜான்கி சாட்டி என்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கர்சாலி கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும் மற்றும் சூடான நீரூற்றுகளும் இருக்கின்றன.
அதனால் இந்த பகுதியில் பசுமையான சமவெளிகளைப் பார்க்க முடியும். மேலும் 3 அடுக்கு மாடியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய சிவபெருமான் ஆலயம் இந்த கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் அழகிய மர வேலைப்பாடுகளாலும், கற்சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications