சிதேஷ்வர்நாத் கோவிலுள்ள சிவலிங்கம் 25 அடி உயரத்தில் 22 அடி அகலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கார்டோ காட்டில் உள்ள ஹபோலி நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஜூலை 2004-ஆம் ஆண்டு ஹிந்து நாட்குறிப்பில் உள்ள, சிவனை வழிப்படும் மாதமான சரவண மாதத்தில் இந்த இராட்சச லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நேபாளியர் மரம் வெட்டும் போது இந்த லிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்.
வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இந்த சிவனை தரிசிக்க வந்து செல்கின்றனர். உள்ளூர் மக்கள் இந்த கடவுளின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதால், தினமும் வழிப்பட கோவிலுக்கு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications