என்.சி. மேத்தா கேலரி எனப்படும் இந்த ஓவியக்கூடத்தில் இந்திய பாணியில் வரையப்பட்டிருக்கும் குறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது எல்.டி. இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தோலஜி வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளைச்சேர்ந்த ஓவியங்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பஹாரி பாணி குறு ஓவியங்கள் மற்றும் வில்ஹணா எனும் காஷ்மீர கவிஞரால் வரையப்பட்ட சௌர்பஞ்சாஷிகா சித்திரங்கள் ஆகியவை இங்குள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவை.



Click it and Unblock the Notifications