ரவிவார் மார்க்கெட் எனப்படும் இந்த சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லிஸ் பிரிட்ஜ் பாலத்தின் கிழக்கு முனைப்பகுதியில் நடத்தப்படுகிறது.
வீட்டுக்குத்தேவையான இருக்கை சாமான்கள், உடைகள், இரும்புபொருட்கள், மின் சாதனங்கள், சமையல் பொருட்கள், உபகரணங்கள், பழைய புத்தகங்கள், அபூர்வ கலைப்பொருட்கள், மெத்தைகள் மற்றும் இறைச்சிக்கான ஆடு, கோழி போன்ற யாவும் இந்த சந்தையில் விற்கப்படுகின்றன. ஒழுங்கற்ற சந்தடியுடன் காணப்பட்டாலும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த சந்தைக்காட்சி இருக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications