கோயில்களுக்கிடையே ஏஹோல் கிராமத்தில் ஒரு அருங்காட்சியகமும் கலைக்காட்சியகமும் அமைந்துள்ளது. இது துர்க்க கோயில் வளாகத்தில் உள்ளது. சிற்பக்காட்சிக்கூடமும் இந்தியத் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. நேரம் இருப்பின் பயணிகள் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து இங்கு வைக்கப்பட்டிருக்கும் புராதன சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications